யூரிக் அமில அளவை குறைக்கும் எலுமிச்சை இலை!! இதை எப்படி பயன்படுத்துவது?

யூரிக் அமில அளவை குறைக்கும் எலுமிச்சை இலை!! இதை எப்படி பயன்படுத்துவது?

நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது மூட்டு வலி,கிட்னி ஸ்டோன்,மூட்டு பகுதியில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எலுமிச்சை இலை,புதினா போன்றவற்றை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். யூரிக் அமிலம் அதிகரித்ததன் அறிகுறிகள்: **சிறுநீரக கல் **மூட்டு வலி **சிறுநீரக செயலிழப்பு **கீல்வாதம் **நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் **இடுப்பு பகுதியில் வலி **முதுகில் கூர்மை வலி யூரிக் அமிலத்தை குறைக்கும் நான்கு இலை கொண்ட … Read more

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருக்கா? ரிலீஃப் கிடைக்க இந்த ஜெல்லை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருக்கா? ரிலீஃப் கிடைக்க இந்த ஜெல்லை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

உங்கள் ஈறுகள் பலவீனமாக இருந்தால் இரத்த கசிவு பிரச்சனை இருந்தால் அலட்சியம் செய்யாமல் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள். ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட காரணங்கள்: **அலர்ஜி **ஈறுகளை அழுத்தி பல் துலக்குதல் **சிலவகை உணவுகள் **ஈறு நோய் **ஹார்மோன் மாற்றங்கள் **வைட்டமின் குறைபாடு பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள்: 1)தேங்காய் எண்ணெய் காலையில் எழுந்த பின்னர் தேங்காய் எண்ணெயை கொண்டு ஆயில் புல்லிங் செய்தால் பல் ஈறுகளில் … Read more

ஓவர் வெயிட்டை குறைத்து ஒல்லியாக மாற.. இந்த 4 டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

ஓவர் வெயிட்டை குறைத்து ஒல்லியாக மாற.. இந்த 4 டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

ஆரோக்கியமான உடலுக்கு எடை மேலாண்மை அவசியமான ஒன்றாகும்.உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம் அருகில் நெருங்காமல் இருக்கும்.ஆனால் இக்காலத்தில் ஆண்கள்,பெண்கள் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்சனை உடல் பருமன் தான். உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் சேர்வதை தான் உடல் பருமன் என்று சொல்கின்றோம்.உடல் பருமனால் நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மாரடைப்பு,சர்க்கரை நோய்,பக்கவாதம்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு. ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் … Read more

இடுப்பு வலி முதல் கை கால் வலி வரை.. இந்த மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!

இடுப்பு வலி முதல் கை கால் வலி வரை.. இந்த மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!

இளமை பருவத்தினர் முதல் முதுமை பருவத்தினர் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக இடுப்பு வலி,முதுகு வலி,கழுத்து வலி,கை கால் வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகள் ஏற்பட காரணம் கால்சியம் சத்து குறைபாடுதான். வைட்டமின் பற்றாக்குறை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இளமை பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். எலும்புகள் வலிமை அதிகரிக்க சிறுதானிய உணவுகளை உட்கொள்ளலாம்.சிறுதானியங்களில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம்,விட்டமின்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.ராகியில் செய்யப்பட்ட புட்டு,இடியாப்பம்,களி போன்ற உணவுகளை … Read more

Kidney Stone: இந்த காயை கொதிக்க வைத்து குடித்தால்.. கிட்னியில் ஒரு கல்லு கூட மிஞ்சாது!!

Kidney Stone: இந்த காயை கொதிக்க வைத்து குடித்தால்.. கிட்னியில் ஒரு கல்லு கூட மிஞ்சாது!!

சிறுநீரகத்தில் இருக்கின்ற கற்களை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கிட்னி ஸ்டோன் அறிகுறிகள்: **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல் **சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் **சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு **சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரிய நிலை ஏற்படுதல் **இடுப்பு அல்லையில் வலி ஏற்படுதல் கிட்னி ஸ்டோனை கரைக்கும் வீட்டு வைத்தியங்கள்: 1)பீன்ஸ் இந்த காயில் புரதம்,இரும்பு,நார்ச்சத்து,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.முதலில் தரமான பத்து பீன்ஸ் … Read more

வழுக்கையான தலையில் முடி முளைக்க செலவு இல்லாத சிம்பிள் டிப்ஸ்!! இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!!

வழுக்கையான தலையில் முடி முளைக்க செலவு இல்லாத சிம்பிள் டிப்ஸ்!! இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!!

முடி உதிர்வு பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது.தலை சூடு,வயது,இரசாயன பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே செல்கிறது.சிலர் முடி உதிர்வை கட்டுப்படுத்த மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.இப்படி மொட்டை அடித்தவர்கள் வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – இரண்டு 2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி 3)சின்ன வெங்காயம் – இரண்டு செய்முறை விளக்கம்:- நீங்கள் முதலில் இரண்டு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை சிறு … Read more

ரேசன் பாமாயில் யூஸ் பண்றிங்களா? இதன் நல்லது கெட்டதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

ரேசன் பாமாயில் யூஸ் பண்றிங்களா? இதன் நல்லது கெட்டதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

ஏழை மக்கள் பலருக்கும் ரேசனில் இருந்து கிடைக்கும் அரிசி,சர்க்கரை,பாமாயில்,பருப்பு போன்றவை பயனுள்ளதாக இருக்கின்றது.இதில் சிலர் பாமாயிலை மட்டும் தவிர்க்கின்றனர்.பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும் என்று அஞ்சி பலரும் இந்த எண்ணையை ஒதுக்குகின்றனர். பனை மர பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் பாமாயில்.இன்று இந்த எண்ணையை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விலைவாசி உயர்வால் மலிவு விலையில் கிடைக்க கூடிய இந்த எண்ணையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.சிலர் ரேசன் பாமயிலை சமைக்க பயன்படுத்தவில்லை … Read more

இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

நமது சுவாச உறுப்பான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.நுரையீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.நுரையீரல் ஆரோக்கியமற்றதாக மாற நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். நுரையீரல் ஆரோக்கியம் கெட காரணங்கள்: 1)புகைப்பிடித்தல் 2)காற்று மாசுபாடு 3)ஆஸ்துமா 4)சைனஸ் 5)சளி 6)நுரையீரல் நோய் நுரையீரல் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால் நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது என்று அர்த்தம். 2)மார்பு … Read more

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நம்மால் நடத்தல்,ஓடுதல்,உடலை இயக்குதல் போன்ற செயல்களை செய்ய முடியும்.உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.உடலில் கால்சியம் சத்து குறைவதை ஹைபோகால்சீமியா என்று அழைக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. கால்சியம் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்? மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.எலும்புகள் தன் வலிமையை இழந்து பலவீனமாகிவிடும்.இதனால் எலும்பு முறிவு,எலும்பு வலி போன்ற … Read more

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது.சிலர் தங்கள் கோபத்தை அடக்கி வைக்க முடியாமல் கத்தி வெளிப்படுத்தி விடுகின்றனர்.ஆனால் ஒருசிலர் என்ன நிலை வந்தாலும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.கோபத்தை அடக்கி பொறுமை காப்பதுநல்ல விஷயம் என்றாலும் கோபத்தை அடக்கி வைப்பதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தினால் நமது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பே முழுமையான சேதத்தை சந்திக்க நேரிடும்.நமது உடலின் … Read more