பாதாம் பிஸ்தா இனி வேண்டாம்!! புரதம் கொட்டி கிடக்கும் விலை குறைவான இந்த 8 உணவுகளை சாப்பிடுங்கள்!!
உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இது முட்டை,பால்,சிக்கன் போன்ற உணவுகளிலும்,பாதாம்,பிஸ்தா போன்ற விலை அதிகமான பொருட்களிலும்தான் நிறைந்து காணப்படுகிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம் ஊரில் விலையும் மிகவும் விலை குறைவான சிலவகை உணவுப் பொருட்களில் புரதம் அளவிற்கு அதிகமாக நிறைந்திருக்கிறது.மக்கள் மத்தியில் அதிக விலை கொண்ட பொருள் சத்தானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் உள்ளூரில் கிடைக்கும் மலிவு விலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைஏலமான பார்க்கின்றனர். விலை குறைவான புரதச்சத்து … Read more