கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 20 கிராம் 2)சீரகம் – 20 கிராம் 3)கருப்பு மிளகு – 20 கிராமம் 4)கறிவேப்பிலை – இரண்டு கொத்து 5)பெருங்காயம் – சிறிதளவு 6)சுக்கு – ஒரு பீஸ் 7)மணத்தக்காளி வற்றல் – 50 கிராம் செய்முறை விளக்கம்:- 1.மணத்தக்காளி காய் மற்றும் கறிவேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.ஈரம் இல்லாமல் இரண்டு … Read more

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நெஞ்சு சளியை உருக்கி நாசியில் வெளியேற்றும் மூலிகை பானம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மார்பு பகுதியில் படிந்திருக்கும் கெட்டி சளி இளகி வெளியேற சில மூலிகை வைத்தியங்களை செய்யலாம்.நெஞ்சு சளி பாதிப்பை அசால்ட்டாக விட்டால் சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஆகவே சளியை கரைத்து தள்ளும் மூலிகை பானத்தை தயாரித்து மூன்று தினங்கள் பருகி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்: 1)இஞ்சி – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் இஞ்சி துண்டை தண்ணீரில் … Read more

ஆண்மை குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை.. வெறும் 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்தை உட்கொண்டால் பலன் கிடைக்கும்!!

ஆண்மை குறைவு முதல் நரம்பு தளர்ச்சி வரை.. வெறும் 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்தை உட்கொண்டால் பலன் கிடைக்கும்!!

பொதுவாக வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.தினசரி உணவு உட்கொண்ட பிறகு ஏதேனும் ஒரு வகை வாழைப்பழத்தை உட்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம். சிலருக்கு சாப்பிட்ட பிறகு வயிறு உப்பசமாகும்.சிலருக்கு மலக் கழிவுகள் குடலில் தேங்கி பல உபாதைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். வாழைப்பழம் ஒரு இயற்கை மலமிளகியாக செயல்படுகிறது.தேன் வாழை,பச்சை வாழை,மொந்தன் வாழை,பூவன்,செவ்வாழை என்று வெரைட்டி வெரைட்டியாக இருக்கிறது.இந்த … Read more

நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் நன்னாரி சர்பத் பருகலாமா? இந்த விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க!!

நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் நன்னாரி சர்பத் பருகலாமா? இந்த விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க!!

வெயில் காலத்தில் நன்னாரி சர்பத் மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது.வெளியில் செல்பவர்கள் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி ருசிபார்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். இந்த நன்னாரி சர்பத் நம் தென் இந்தியாவில் கிடைக்கும் பானமாகும்.நன்னாரி என்பது ஒரு தாவரம்.இந்த தாவரத்தின் வேரை காயவைத்து சர்பத் செய்ய பயன்படுத்துகின்றனர்.கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் இதர குளிர்பானங்களை காட்டிலும் நன்னாரி சர்பத் மருத்துவ குணம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அதேபோல் நன்னாரி சர்பத்தில் கலோரிகள்,கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து … Read more

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுறீங்களா? உஷார்.. கொஞ்சம் அசந்தாலும் உயிரே போய்விடும்!!

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுறீங்களா? உஷார்.. கொஞ்சம் அசந்தாலும் உயிரே போய்விடும்!!

முந்தைய காலத்தில் உணவுதான் உடலை காக்கும் மருந்தாக இருந்தது.உடலில் எந்த நோய்களும் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் உணவுகளை மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.நாம் காலம் காலமாக பின்பற்றி வந்த உணவுப் பழக்கம் தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டது. கூழ்,கஞ்சி என்று இருந்த நாம் தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட்புட் போன்ற வெளிநாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.வெளிநாட்டவர்களை விட இந்தியர்களுக்கு தான் ஜங்க் புட் மீது அதிக மோகம் இருக்கிறது.தற்பொழுது ஆரோக்கியத்தை பாழாக்கும் உணவுகளை தேடி தேடி உட்கொண்டு வரும் நமக்கு … Read more

காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

தினமும் காலை நேரத்தில் ஒரு பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பூண்டு உணவில் சேர்க்கப்படும் மருத்துவம் கொண்ட பொருளாகும். இந்த பூண்டு பற்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பல் பாதிப்பு முதல் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரை அனைத்தையும் சரி செய்ய இந்த பூண்டு பற்கள் உதவுகின்றது.உஙகள் உணவில் பூண்டு பற்களை சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.இது தவிர பூண்டு பற்களை … Read more

முட்டி வலி மற்றும் உடல் வலி நீங்க.. முருங்கை கீரையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

முட்டி வலி மற்றும் உடல் வலி நீங்க.. முருங்கை கீரையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

உடல் வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய அன்றாட பாதிப்புகளில் ஒன்றாகும்.உடலில் மூட்டு,கை கால்,முதுகு போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த உடல் வலி பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை எண்ணையை சம்மந்தபட்ட இடத்தில் தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை – ஒரு கொத்து 2)விளக்கெண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை:- முதலில் ஒரு கொத்து முருங்கை இலையை பறித்துக் கொள்ள வேண்டும்.அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

Weight Gain Tips: ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை கூட இந்த பாலை குடுச்சிட்டு வாங்க!!

Weight Gain Tips: ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை கூட இந்த பாலை குடுச்சிட்டு வாங்க!!

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்கலாம். 1)தேங்காய் பால் ஒரு மூடி தேங்காயை கீற்று போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.அல்லது தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் நன்றாக அரைபட்டு பாலாக வரும் அளவிற்கு அரைக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து … Read more

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் "சொடக்கு தக்காளி"!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது. இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும். உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: **தண்ணீர் பருகாமை **அதிகப்படியான வெயில் **கோடை கால நோய் தொற்று **உடல் உஷ்ணம் தேவையான பொருட்கள்:- 1)சொடக்கு தக்காளி இலை … Read more

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இங்கு கோழிக்கறி விரும்பிகள் அதிகமாக இருகின்றனர்.மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் கோழியில் செய்யப்படும் வறுவல்,கிரேவி,குழம்பு,சுக்கா,பிரட்டல்,சில்லி போன்ற உணவுகள் கோழி இறைச்சி சாப்பிடாதவர்களை கூட தன் பக்கம் இழுத்துவிடும். நாட்டு கோழி விலை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் பிராய்லர் மற்றும் கிராஸ் கோழி இறைச்சிகளை உட்கொள்கின்றனர்.கோழி இறைச்சியில் புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இன்று வாரம் ஒருமுறையாவது கோழி இறைச்சி உட்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். சிலருக்கு தினமும் கோழி இறைச்சி உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.அந்த அளவிற்கு கோழி … Read more