உங்களுக்கு அடிக்கடி கிறுகிறுன்னு வருதா? அப்போ இந்த பிரச்சனை இருக்கானு பாருங்க!!
சிலருக்கு அடிக்கடி தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்றவை ஏற்படுகிறது.இந்த பிரச்சனை அடிக்கடி வருவதால் மூளையில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டதா என்று எண்ணி பலரும் அஞ்சுகின்றனர்.தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம் காது தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காது என்ற உறுப்பு சத்தம் மற்றும் பிறர் பேசுவதை கேட்க மட்டும் இல்லை இது உடல் உறுப்புகளை சமநிலை படுத்தவும் உதவுகிறது.இந்த காது மூன்று பகுதிகளை கொண்டிருக்கிறது.அதாவது உள்காது,வெளிக்காது மற்றும் நடுக்காது என்று மூன்று பகுதிகளை உடையது. காது சம்மந்தப்பட்ட … Read more