பாத வெடிப்பின் மீது இதை பூசினால்.. வெடிப்புகள் மாயமாய் மறைந்து போகும்!!
உங்கள் பாதங்களில் ஏற்பட்ட வெடிப்புகளை செலவு இல்லாமல் எளிய வழிகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள இதை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)தேன் – அரை தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு அரிசி மாவை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும். 2.அதன் பின்னர் கற்றாழை மடலை தோல் நீக்கிய பிறகு கிடைக்கும் ஜெல்லை நான்கு அல்லது ஐந்து முறை … Read more