தினம் ஒரு கொய்யா இலையை சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

தினம் ஒரு கொய்யா இலையை சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நாம் அனைவரும் வாங்கி சாப்பிடும் மலிவு விலை பழமான கொய்யா ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கொய்யா பழத்தை போல் கொய்யா இலையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா இலை ஊட்டச்சத்துக்கள்:- 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஏ 3)ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் 4)பொட்டாசியம் 5)மாங்கனீசு 6)தாமிரம் 7)போலிக் அமிலம் 8)நார்ச்சத்து 9)புரதம் கொய்யா இலை பயன்கள்:- **தினமும் ஒரு கொய்யா இலையை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும். **உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க கொய்யா இலை … Read more

இளமை பொலிவை தக்க வைக்கும் மூலிகை பொடி!! வயதாவதை தடுக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இளமை பொலிவை தக்க வைக்கும் மூலிகை பொடி!! வயதாவதை தடுக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

ஆண்,பெண் தங்கள் இளமை பொலிவை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)கடுக்காய் – ஒன்று 3)தான்றிக்காய் – ஒன்று செய்முறை விளக்கம்:- பெரிய நெல்லிக்காய்,கடுக்காய் அல்லது தான்றிக்காய் ஆகிய மூன்றையும் நன்றாக உலர வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இது திரிபலா பொடியாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.இந்த திரிபலா பொடி 100 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ள வேண்டும். அதன் … Read more

கேன்சர் முதல் சுகர் வரை.. மருந்து வேண்டாம்!! இந்த ஒரு அற்புத இலையை பயன்படுத்துங்கள்!!

கேன்சர் முதல் சுகர் வரை.. மருந்து வேண்டாம்!! இந்த ஒரு அற்புத இலையை பயன்படுத்துங்கள்!!

சீத்தா இலை அதிக மருத்துவ குணம் கொண்டவையாக திகழ்கிறது.இந்த இலையை வைத்து பல நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியும். சீத்தா இலை ஊட்டச்சத்துக்கள்:- 1)புரதம் 2)நீர்ச்சத்து 3)பாஸ்பரஸ் 4)கொழுப்பு 5)கால்சியம் 6)நீர்ச்சத்து 7)இரும்பு 8)மாவுச்சத்து 9)வைட்டமின் சி சீத்தா இலை பயன்கள்:- 1.இரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சீத்தா இலையை உலர்த்தி பொடித்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம். 2.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சீத்தா இலைகளை வெயிலில் காய வைத்து பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஆறு பழங்கள்!! இரத்த விருத்தி அதிகரிக்க தினமும் ஒன்னு சாப்பிடுங்கள்!!

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஆறு பழங்கள்!! இரத்த விருத்தி அதிகரிக்க தினமும் ஒன்னு சாப்பிடுங்கள்!!

நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்கள்: 1)மாதுளை தினமும் ஒரு மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 2)பீட்ரூட் … Read more

வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

வாயை திறந்தாலே நாற்றம் வருதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

மோசமான உணவுப் பழக்கங்கள் வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.இது தவிர உடல் நலக் கோளாறு,அல்சர் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் மற்றவரிடம் பேசுவதில் சிரமம் ஏற்படும்.வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும். வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்:- 1)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் 2)வெங்காயம்,பூண்டு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுதல் 3)பற்களை முறையாக துலக்காமை 4)வாய் கொப்பளிக்காமை 5)உணவுத் துகள் பற்களில் ஒட்டியிருத்தல் 6)அல்சர் பாதிப்பு 7)மலச்சிக்கல் 8)புகைபிடித்தல் … Read more

வாழைப்பழம் சாப்பிட உரிய நேரம் இது தான்!! இந்த டைமில் சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!

வாழைப்பழம் சாப்பிட உரிய நேரம் இது தான்!! இந்த டைமில் சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று வாழை.இதில் செவ்வாழை,பச்சை வாழை,ரஸ்தாளி,தேன் வாழை,மொந்தன் என்ற பல வகை வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழ ம் மலிவு விலையில் கிடைக்க கூடிய பழம் என்பதை தாண்டி இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். பழங்களின் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்றால் அது வாழைப்பழம் தான்.இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.விளையாட்டு வீரர்கள் கூட அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுகின்றனர். வாழைப்பழத்தில் இருக்கின்ற மாங்கனீசு சத்து உடலுக்கு … Read more

தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

உலர் விதைகள்,உலர் பழங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க நீங்கள் உலர் உணவுப் பொருட்களை நாள்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும். உலர் பழங்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.உலர் பழங்களில் பேரிச்சை அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த பொருளாகும்.பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பேரிச்சை ஊட்டச்சத்துக்கள்:- **கால்சியம் **பொட்டாசியம் **மெக்னீசியம் **இரும்பு **வைட்டமின் ஏ **நார்ச்சத்து **காப்பர் **வைட்டமின் பி6 **மாங்கனீசு பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: … Read more

உடலில் POTASSIUM சத்து குறைந்தால் என்னாகும்?? பொட்டாசியம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

உடலில் POTASSIUM சத்து குறைந்தால் என்னாகும்?? பொட்டாசியம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்வு,உடல் களைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்தாக பொட்டாசியம் திகழ்கிறது.இந்த பொட்டாசியம் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக திகழ்கிறது.நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் அணுக்களிலும் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொட்டாசியம் உடலில் இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள பொட்டாசியம் சத்து உதவுகிறது.உடலில் பொட்டாசியம் சத்து குறைந்தால் பல மாற்றங்கள் ஏற்படும். பொட்டாசியம் சத்து … Read more

பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

பாதாம் முந்திரியை விட அதிக சத்துக்கள் கொண்ட 5 விதைகள்!! விஷயம் தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிடுவீங்க!!

ஆரோக்கியத்தை சீராக்க உலர் விதைகள் பெரிதும் உதவியாக இருக்கிறது.உலர் விதைகள் என்றால் பாதாம்,பிஸ்தா,முந்திரி என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இந்த உலர் விதைகளைவிட அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உலர் விதைகள் 1)ஆளி விதை 2)பூசணி விதை 3)சூரியகாந்தி விதை 4)துளசி விதை 5)சியா விதை ஆளி விதை இதில் கால்சியம்,பொட்டாசியம்,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆளி விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படும்.இதய ஆரோக்கியம் மேம்பட,மூட்டு … Read more

வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

வெண்ணெய் உடலுக்கு டேஞ்சரா? இதில் நடக்கும் கலப்படம் தெரிந்தால் வாங்க மாட்டீங்க!!

பால் பொருட்களில் ஒன்றான வெண்ணெய் அதிக சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.மோரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த வெண்ணெய் சைவம் மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுகிறது. எண்ணெய் போன்றே வெண்ணையும் உணவு சமைக்க பயன்படுத்தப்படுகிறது.தயிர் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து இயற்கையான முறையில் வெண்ணெய் தயாரித்து நம் தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது கடைகளில் கிடைக்கும் வெண்ணெயின் தரம் மோசமாக இருக்கிறது.வெண்ணெய் என்ற பெயரில் விலங்கு கொழுப்பு,சல்பர்,மாக்ரைன் போன்றவை கொண்டு செயற்கை வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. … Read more