Blood-ல் கலந்துள்ள கெட்ட கழிவுகளை பில்டர் பண்ணும் மேஜிக் ட்ரிங்க்!! இரத்தம் சுத்தமாக காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!
நமது இரத்ததை சுத்தப்படுத்துவதால் உடலில் கழிவுகள் சேர்வதை தடுக்க முடியும்.அது மட்டுமின்றி சளி,இருமல்,ஆஸ்துமா,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பார்த்துக் கொள்ள முடியும். இரத்தத்தில் கெட்ட கழிவுகள் சேர்ந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.எனவே இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் – இரண்டு 2)இஞ்சி – ஒரு துண்டு செய்முறை விளக்கம்:- **முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி … Read more