வயதான காலத்தில் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்க.. இந்த பவுடரை பாலில் கலந்து குடிங்க!!
உடல் எலும்புகளை வலிமையாக்கும் சத்து பவுடர் தயாரிப்பது குறித்து விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.இந்த சத்து பவுடரை பாலில் கலந்து பருகி வந்தால் எலும்பு சம்மந்தபட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பாருப்பு – 25 கிராம் 2)கருப்பு உளுந்து – 50 கிராம் 3)வெள்ளை உளுந்து – 50 கிராம் 4)முந்திரி – 25 கிராம் 6)பிஸ்தா – 25 கிராம் 7)கருப்பு எள் – 25 கிராம் 8)வெள்ளை எள் – 25 கிராம் … Read more