மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!
தமிழக அரசானது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு 10% இட ஒதுக்கீடாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :- மருத்துவத்துறையில் அதிக அளவு தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை … Read more