மத்திய அரசின் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட அப்ளை செய்யலாம்!!
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்நிறுவனம் செயல்படுவதால் இதில் வேலை கிடைத்தால் லைஃப் டைம் செட்டில் ஆகலாம் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். தற்சமயம் ரயில்வே துறையின் வேலை வாய்ப்புகள் வெளிவந்துள்ளன. 2025 ஆம் ஆண்டு ரயில்வே துறை வேலைவாய்ப்பில், இந்தியா முழுவதும் 1036 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் முதல் மேற்படிப்பு படித்தவர்கள் வரை … Read more