நடிகர் பிரபுவிற்கு மூளை அறுவை சிகிச்சை!! திடீரென என்ன நடந்தது!!
சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் சிவாஜி கணேசனின் மகனான பிரபு அவர்கள் இன்று வரையில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டவராகவே விளங்குகிறார். தன்னுடைய தந்தை பெயரைக் கொண்டு சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் இன்றளவும் தந்தை பெயர் இன்றி தனித்து நிற்கிறார். அப்படிப்பட்ட நடிகர் பிரபு அவர்களுக்கு திடீரென மூளையில் அறுவை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்பொழுது அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு … Read more