படம் வெளிவர வேண்டிய நிலையில் பாடலை வெளியிட்ட போகிறது லைக்கா!! ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சியா!!
விடாமுயற்சி படம் குறித்து சொன்னது மாதிரியே அப்டேட் கொடுத்திருக்கிறது லைகா நிறுவனம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால், படக்குழு வெளியீட்டை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் … Read more