திருமண பதிவிற்கு இனி அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை!! ஆன்லைனே போதும்!!
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளுக்காக மட்டுமே திருமணங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலை மாற்றவும் மற்றும் அனைவரும் தங்களுடைய திருமணங்களை பதிவு செய்ய உகந்த வகையிலும் தற்பொழுது ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது. பத்திரபதிவு அலுவலகங்களுக்கு திருமண பதிவு செய்வதற்காக செல்பவர்களுக்கு பதிவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் கணினி கட்டணம் 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டிய நிலையில், அதிக … Read more