விமானத்தில் எடுத்து செல்லக்கூடிய லக்கேஜிக்கான புதிய விதிகள்!! மத்திய அரசு!!
விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகள் தங்களுடைய கையில் எடுத்துச் செல்லக்கூடிய பைக்கு சில விதிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விதித்திருக்கிறது. அதாவது விமானத்தில் செல்பவர்கள் 7 கிலோவிற்கு குறைவான ஒரு பையை மட்டுமே தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் … Read more