பாத பூஜை என்ற பெயரில் பள்ளிகளில் கொடுமைகள் நடக்கிறது!! மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

பல தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முந்தைய வழிமுறைகளாக சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செய்யக்கூடிய பாத பூஜை. இனி தனியார் பள்ளிகளில் பாத பூஜை கடைப்பிடிக்கப்படக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :- தேர்வுக்கு முன் மாணவர்கள் பின்பற்றப்படக்கூடிய இந்த பாத பூஜை தொடர்பாக பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாத … Read more

நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதைகளில் ஒரு சதவிகிதம் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை!! மனம் வெறுத்த எழுத்தாளர்!!

We don't even get a cent of what the actors get!! Disgusted writer!!

தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவருக்கென மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிக்க கூடிய கலைஞர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு சதவீதம் மரியாதையில் கொஞ்சம் கூட எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவித்திருக்கிறார். அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் … Read more

நயன்தாராவின் அடுத்த படம்!! தமிழில் அறிமுகம் செய்த இயக்குனருடன் மீண்டும் இணைகிறாரா?

Nayanthara's next film!! Reuniting with the director who made his debut in Tamil?

நயன்தாரா முதன்முதலில் மலையாளத்தில் ‘லோக்கல் டிவி சேனலில் ஆங்கரிங்’ வேலை செய்து வந்தவர். முதன்முதலாக சினிமாவில் ‘மனச்சிக்கரே’ என்ற மலையாளப் படத்தில் ‘இயக்குனர் சத்தியன்’ மூலம் அறிமுகமானவர். அதன் பின் தான் தமிழில் இயக்குனர் ஹரி மூலம் ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்து தன் திறமை மூலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். இவரது 75வது படமான ‘அன்னபூரணி’ எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்சமயம் ‘மண்ணாங்கட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து … Read more

திருநெல்வேலி பெண்ணின் பேச்சை ரசித்த மாரி இயக்குனர் செல்வராஜ்!!

Mari director Selvaraj enjoyed the Tirunelveli girl's speech!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். பத்து வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணி புரிந்தவர். அடிமட்ட மக்களின் வாழ்வியலை மிகத் தத்துருவமாகவும், துணிவுடனும் காட்சி பொருளாக்குபவர். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய தமிழ் திரைப்படங்களை இயற்றியுள்ளார். பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியுள்ளார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர். இவர் ஸ்கிரீன் ப்ளே செய்வதற்கு முன் அவரே களத்தில் … Read more

வில்லனாக நடித்த பிரபலமான நடிகர் பப்லுவின் 58 வயது காதல் தோல்வி!!

The 58-year-old love failure of popular actor Bablu who played the villain!!

குழந்தை நட்சத்திரமாக மின்னிய பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ். சிறு வயது மிக அழகாக தோற்றமளித்ததால் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், லதா நம்பியார் போன்ற பெரிய நடிகர்களுடன் அச்சிறுவயதிலேயே நடித்தவர். மேலும், பருவத்தில் ஹீரோவாக நடிக்க பல முயற்சிகள் செய்தும் தோல்வியுற்றார். குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். பின்னர் ‘பெல்லி’ என்ற தெலுங்கு ரீமேக் படமான ‘அவள் வருவாளா’ படத்தின் மூலம் இவர் கவரப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் வில்லனாக நடித்து தன் திறமையை … Read more

பிரதமரின் குவைத் பயணம்!! உண்மையை சொல்லும் அரபு ஊடகங்கள்!!

Prime Minister's visit to Kuwait!! Arabic media that tell the truth!!

இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளும் முக்கிய நட்புறவு நாடுகளாக மாறியது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தில் அவர் குவைத் சென்ற பொழுது குவைத்தின் உயரிய சிவிலியன் விருதான ” மபாரக் அல் கபீர் ” விருது பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுவதற்கான காரணம் :- இந்திய அரசை பொருத்தவரையில் அரசு முறை பயணம் குவைத்திற்கு மேற்கொள்ளப்படுவது என்பது 43 … Read more

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு!! நகரும் புயல் சின்னம்!!

Chance of rain for next 6 days!! Moving Storm Icon!!

பெஞ்சால் புயலைத் தொடர்ந்து புதிதாக புயல் சின்னம் ஒன்று வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு :- மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது … Read more

30 வருடங்களுக்கு பிறகு சர்வதேச திரைப்படங்களில் வெற்றி பெற்ற முதல் இந்திய திரைப்படம்!!

After 30 years, the first Indian film to become a hit in international films!!

2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் ஆக “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”. இந்தத் திரைப்படம் ‘பாயல் கபாடியா’ எழுதி இயக்கி உள்ள இந்திய திரைப்படம். இந்த படம் ஒரு சர்வதேச இணை தயாரிப்பாகும். இந்தப் படத்தில் ‘திவ்ய பிரபா, கனி குஸ்ருதி, சாயா கதம் மற்றும் ஹிருது ஹாருன்’ ஆகியோர் நடித்துள்ளனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐந்து சர்வதேச படங்களுல் ஒன்றாக தேசிய மதிப்பாய்வு வாரியத்தால் இடம்பெயர்ந்துள்ளது’. மேலும் இப்படம் “77 வது … Read more

குறிப்பிட்ட போன்களில் ஜனவரி 1 முதல் whatsapp பயன்படுத்த முடியாது!! மெட்டா நிறுவனம்!!

WhatsApp cannot be used on certain phones from January 1!! Meta Company!!

உலகில் இருக்கக்கூடிய அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொது செயலியாக whatsapp இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் உடைய இந்த செயலி வருகிற ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஒரு வருடம் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளது எனில் அவர்களால் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்றும், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது முந்தைய ஓ.எஸ்-ல் இயங்கும் போன்களிலும் whatsapp பயன்படுத்த முடியாது … Read more

இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!!RBI அறிவிப்பு!!

Bank holiday for 5 days from today!!RBI notification!!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டும் வருகிற புத்தாண்டை கொண்டாடும் விதத்திலும் இன்று முதல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் குறிப்பிட்டபடி டிசம்பர் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த ஊர்களில் எந்தெந்த வங்கிகள் விடுமுறை என்ற பட்டியலையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, டிசம்பர் 24 :- … Read more