அப்டேட் ஆகும் அரசு கேபிள் டிவி கனெக்சன்!! இனி அனைத்து சேனல்களும் HD உடன்!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரே கோரிக்கையாக இருந்த எச்டி செட்டாப் பாக்ஸ் உடன் கூடிய சேனல்கள் திட்டத்தினை அறிமுகப்படுத்த பட உள்ளதாகவும், விரைவில் இது பயனர்களை வந்தடையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட் … Read more