முகப்பருவை போக்கும் வாழைப்பழத் தோல் பேஸ் மாஸ்க்!! செலவே இல்லாத பியூட்டி டிப்ஸ் இது!!
முக அழகை குறைக்கும் பருக்களை இரசாயன க்ரீம் இன்றி மறைய வைக்கும் நேச்சுரல் பேஸ் மாஸ்க் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.அதிக செலவின்றி முக பருக்களை மறைய வைக்கும் பேஸ் மாஸ்க்கை இப்போவே ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்: 1)வாழைப்பழத் தோல் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். … Read more