தங்கள் உறவு குறித்து வெளிப்படுத்தும் த்ரிஷா!! அந்தணன் கூறும் உண்மை!!

Trisha reveals about their relationship!! Anthanan says the truth!!

விஜய்யுடன் த்ரிஷா லிஃப்ட்டில் தனியே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் பேசிய வீடியோவையும் இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பலரும் பலவிதமாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இணையவாசிகள், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ஹேஸ்டேக் ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு ரசிகை ஒருவரோ த்ரிஷாவிடம், நீங்களும் பெண்தானே. தயவு செய்து விஜய்யை விட்டுப் போய்விடுங்கள் எனக் கூறி கமெண்ட் செய்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் … Read more

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை இப்படித்தான் காட்டுவர்!! லப்பர் பந்து இயக்குனர்!!

This is how victims show their anxiety!! Rubber Ball Director!!

”2024 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லப்பர் பந்து’ படம் இயக்கியவர் தான் ‘தமிழரசன் பச்சமுத்து”. இவர் ஆரம்ப காலகட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருந்தார். இப்படத்தின் வசனத்திற்காக”ஆனந்த விகடன் விருது” பெற்றார். அதைத்தொடர்ந்து ‘கனா’ திரைப்படத்திலும் உதவி இயக்குனராக செயல்பட்டு வந்தார். இவர் தனியே படம் பண்ண வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களை நாடி உள்ளார். இறுதியில் தான் ‘லப்பர் பந்து’ கதை … Read more

“நடிகர் மீது இருந்த ஒரு தலை காதல்!! பாடகி சுசித்ரா பேட்டி!!”

"One head love for the actor!! Interview with singer Suchitra!!"

” பிரபல பாடகி சுசித்ரா,”ஜேஜே, ஆய்த எழுத்து, கோ போன்ற படங்களில் நடித்துள்ளார்”. இவர் ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் தனுசுக்கு நண்பராக நடித்துள்ள ‘கார்த்திக்’ என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பிரபல ‘RJ( ரேடியோ ஜாக்கி)’யும் ஆவார். இவர் ‘தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்’. சில நாட்களுக்கு முன் இவர் தனியார் யூடுயுப் சேனலில் பேட்டி ஒன்றில் பேசும்போது, “ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தேன். அதை … Read more

என் முதுகிற்குப் பின் கஞ்சன் என அழைக்கிறார்கள்!!நடிகர் எம் எஸ் பாஸ்கரன் ஆதங்கம்!!

They call Kanchana behind my back!! Actor MS Bhaskaran Aadhangam!!

‘முத்துப்பேட்டை சோமையா தேவர் பாஸ்கர் என்பவர் தமிழ் சினிமா நடிகரும், பின்னணி குரல் கொடுப்பவரும்’ ஆவார். இவர் முதலில் ”விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார்”. சின்னத்திரையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி’ போன்ற நாடகங்களில் நடித்தார். “எங்கள் அண்ணா, மொழி, சிவகாசி ஆகிய படங்களில் குண சித்திர வேடங்களில் நடித்துள்ளார்”. இவர் ‘மொழி’ திரைப்படத்திற்காக ‘சிறந்த குணசித்திர நடிகர்’ விருது பெற்றவர்.இவர் ‘ஆயுள் … Read more

வைரமுத்துவிற்கு என் மேல் அதிக கோபம் உள்ளது!! இதுதான் காரணம் போல.. கவிஞர் சினேகன்!!

Vairamuthu is very angry with me!! This seems to be the reason.. Poet Snegan!!

தமிழ் சினிமா துறையில் நடிகராகவும் கவிஞராகவும் மற்றும் பாடலாசிரியராகவும் திகழ்ந்த வருபவர் சினேகன் அவர்கள்.2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 … Read more

கமலைத் தொடர்ந்து தன் பட்டத்தை துறந்த மற்றொரு பிரபலம்!! பின்னணி என்ன!!

Another celebrity who has given up his title after Kamal!! What is the background!!

தமிழ் சினிமா துறையில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா அவர்கள் தனக்கு என்னுடைய பட்டம் வேண்டாம் என்றும் இதனால் பல பிரச்சினைகளை தான் சந்திப்பதாகவும் வைத்திருக்கிறார். கடந்த 5 வருடங்களாகவே தான் நடித்த படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை பயன்படுத்த வேண்டாம் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.மேலும், டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என வருவதை காணும் பொழுது தனக்கு மிகுந்த … Read more

சினிமாக்காரர்கள் எப்பொழுதும் நாய்களைப் போன்றவர்கள்!! இயக்குனர் மிஸ்கின்!!

Cinematographers are always like dogs!! Director Miskin!!

சண்முகராஜா என்ற பெயர் கொண்ட இயக்குனர் மிஷ்கின் அவர்கள், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட மிஸ்கின் அவர்கள் திரைப்பட நடிகர்கள் நாய்களைப் போன்றவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது திரை உலகில் மட்டும் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகிறது. சென்னை வடபழனியில் நடைபெற்ற அலங்கு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- சினிமாக்காரர்கள் … Read more

35 ஆண்டு பணி.. சிறப்பு ஆய்வாளர் பதவி உயர்வு!!தமிழக காவல் துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

35 years of service.. special inspector promotion!! Tamil Nadu Chief Minister's New Plan!!

காவல் பணியாளர்களாகவே தங்களுடைய 35 ஆண்டுகால பணியை நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் பயன்பெறும் வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றினை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பணியைத் தொடர விரும்பாத பல போலீஸார், … Read more

தவெக வின் அதிரடி உத்தரவு!! இனி இதற்கெல்லாம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்!!

Dhaveka's action order!! It is mandatory to get permission for all this!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். கட்சி சார்ந்த முக்கிய விஷயங்கள் முதல் பொதுக்கூட்டங்கள் வரை அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கின்றனர். இது குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் … Read more

தொடர்ந்து 3 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! கனமழையின் எதிரொலி!!

School and Colleges holiday for 3rd consecutive day!! Echo of heavy rain!!

வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :- ✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ … Read more