வெறும் நடிப்பு என்று எண்ணாமல் நேர்த்தியாக நடிக்க வேண்டும் என மன உறுதியோடு இருக்கும் சாய் பல்லவி!!
சாய் பல்லவி சியார்சியா நாட்டில் படித்ததன் மூலமாக சியார்சிய மொழியிலும், மேலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வல்லமை பெற்றவர். முதல் படமான பிரேமம் படத்திலேயே தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக இவர் நடித்த அமரன் படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இவர் தன் நடிப்புக்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இவர் “அமரன் படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்க்கீஸ்’ என்ற வேடத்தில் அழகான நடிப்பையும், கணவர் இறக்கும் தருவாயிலும் அவர் … Read more