வீட்டில் மதிப்பே இல்லை எனப் புலம்பும் பிரபல நடிகை சாய் பல்லவி!!
தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவரது எளிமையான தோற்றத்துக்கும், எமோஷனலான நடிப்புக்கும், மான் போன்று துள்ளி ஆடும் நடனத்திற்கும் தனி பேன்ஸ் க்ளிப்பே உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் ‘தாம் தூம்’ படத்தில் தோழி கேரக்டரில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்” படத்தில் ‘மலர்’ என்ற கதாபாத்திரம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். அதைத்தொடர்ந்து ‘கலி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அடுத்ததாக வருண் தேச்சுடன் இணைந்து ‘பானுமதி’ படத்தில் நடித்தார். … Read more