இப்படியும் சில ஆண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்!! ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பரபரப்பு!!
பிரபல சேனல் ஆன “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விவாதம் வைக்கப்படும். பலதரப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் ஒரு பேமஸான நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேச்சும் நடுநிலை வாய்ந்ததாக இருக்கும். இந்த வாரம் ‘விவாகரத்தால் பாதிக்கப்படுவது ஆண்களா பெண்களா’ என்றத் தலைப்பில் நிகழ்ச்சி அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் கலந்து கொண்டனர். ஆண்கள் அணியில் ஒரு … Read more