டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!! இதில் சுற்றுலா விதிமுறைகளும் அடங்கும்!!

NEW CHANGES EFFECTIVE DECEMBER 1ST!! This includes tourism regulations!!

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் பணம் சம்பந்தப்பட்ட விதிமுறைகளில் மாற்றம் உருவாகும். அந்த வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியான இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்ட புதிய மாற்றங்கள் பின்வருமாறு :- ✓ இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடி செய்பவர்களுக்கு மக்களின் சாதனங்களை அணுகக்கூடிய மற்றும் பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் ஓடிபிக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மோசடியை தடுக்க வணிக செய்திகளுக்கான டிரேஸ்பிலிட்டி ஆணைகளை இன்று முதல் அமல்படுத்துகிறது. ✓ … Read more

இன்று உலக எய்ட்ஸ் தினம்!! இந்த நாளுக்கான வரலாறும் முக்கியத்துவமும்!!

Today is World AIDS Day!! History and Significance for this day!!

உலக எய்ட்ஸ் தினத்திற்கான வரலாறு :- சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். தங்கள் யோசனையை எய்ட்ஸ் – க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து … Read more

சோபிதா ஒரு குடும்பப் பெண்!! மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா!!

Sobita is a family girl!! Naga Chaitanya in controversy again!!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா குறித்து பல விதமான விமர்சனங்களும் சர்ச்சை பேச்சுகளும் வந்த வண்ணம் இருந்தன. இவற்றுக்கு முடிவு கட்டும் விதமாக நாக சைதன்யா நடிகை சோபிதாவை மணம் முடிக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். இது சமந்தாவின் உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. எனினும் நடிகை சமந்தா இதற்காக பெரிதளவில் வருத்தப்படாமல் தன்னுடைய கெரியரில் ஃபோக்கஸ் செய்ய ஆரம்பித்தார். ஆனால் … Read more

பிரபல நடிகரின் மனைவி போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!! அதிர்ந்த சினிமா துறையினர்!!

Famous actor's wife arrested under Narcotics Control Act!! Shocked film industry!!

அஜாஷ்கான் என்ற பாலிவுட் நடிகரின் ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் அவரது வீட்டில் போதைப்பொருள் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுராஜ் கௌத் என்பவர் ஐரோப்பா நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் போதை பொருளை அக்டோபர் 8 ஆம் தேதி அன்று ஆர்டர் செய்துள்ளார். இந்த பார்சல் அஜாஸ் கானின் அலுவலகத்தில் டெலிவரி செய்யப்பட்டது. இதுதொடர்ந்து அதிகாரிகள் சுராஜை கைது செய்த பின் … Read more

கீர்த்தி சுரேஷ் – ஐ பெண் கேட்ட விஷால் குடும்பம்!! நடிகையின் வாழ்வில் ஏற்பட்ட புதிய பிரச்சனை!!

Keerthy Suresh - Vishal's family heard the girl!! A new problem in the life of the actress!!

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணம் குறித்த அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இவருக்கு பலமுறை திருமணம் நிகழ்வு இருப்பதாக பரவிய வதந்திகளை எல்லாம் பொய்யாக்கும் வண்ணம் தற்பொழுது தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ஆண்டனி என்பவரை திருப்பதியில் மணமுடிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், விஷால் குடும்பத்தினர் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களே பெண் கேட்டுள்ளனர் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பின் பொழுது விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி … Read more

மீண்டும் புதிய உச்சத்தை தொடும் சிலிண்டர் விலை!! கனமழையின் எதிரொலி!!

Cylinder price to touch new high again!! Echo of heavy rain!!

சென்னையில் கன மழை காரணமாக வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையானது உயர்ந்துள்ளது. இதனால் உணவாகங்களில் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பு :- வணிக பயண்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து, ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னையில் கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை, ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை … Read more

வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வரும் படி அழைப்பு விடுத்த அமெரிக்கா பல்கலைகழகம்!! டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

The American University has called for foreign students to come immediately!! Trump is going to take action!!

இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அரியணையில் அமர்ந்தார். இதில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதவியேற்ற பின்னர், நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார். குறிப்பாக, குடியேற்றம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இலக்காகக் கொண்டு, பதவியேற்ற முதல் நாளிலேயே மிகப்பெரிய நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். … Read more

தன்னுடைய பாடல்களை இசை கச்சேரிகளில் பாடக்கூடாது என நோட்டீஸ் விட்ட இளையராஜா!! 40 ஆண்டுகால நட்பு முறிவின் பின்னணி!!

Ilayaraja gave notice not to sing his songs in music concerts!! Background of 40 years of friendship break!!

40 வருடங்களாக இசை உலகில் நண்பர்களாக இருந்த இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட எஸ்பி பாலசுப்ரமணியம் தான் காரணம் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு வெற்றி பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தவர்கள். சில காரணங்களுக்காக அவர்கள் பிரிந்து விட்டனர். இந்த பிரிவிற்கான காரணம் குறித்து இந்த பதிவில் காண்போம். இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்துவதற்கான 2016 ஆம் ஆண்டு … Read more

டாப் ஹீரோஸ் இன் ஹிந்தி ரீமேக் படங்கள்!! லிஸ்ட்ல இந்த படம் கூடவா!!

Top Heroes in Hindi Remake!! Is this film included in the list?

பில்லா :- 1978 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த டான் திரைப்படத்தின் ரீமேக் படம் தான் பில்லா. திரைப்படம் 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் திரையிடப்பட்டது. நண்பன் :- 2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன். இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் வெளியானது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் :- 2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான … Read more

நேரடி நியமனம்.. 760 அரசு பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

Direct Recruitment.. 760 Govt Posts.. Tamil Nadu Govt Notification..

“டிப்ளமோ மற்றும் பொறியியல்” படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை “தமிழ்நாடு பொதுப்பணித்துறை”அறிவித்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள், பொதுப்பணித்துறை அறிவித்துள்ள “760 அப்ரண்டிஸ்” பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள “760 பணியிடங்களில்”, பொறியியல் படித்தவர்களுக்கு “500” இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு “160” இடங்களும், பொறியியல் பட்டதாரி அல்லாதவர்களுக்கு “100” பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more