மஞ்சள் நிற நகங்களை வெள்ளையாக்க.. இந்த வீட்டு வைத்தியங்கள் ட்ரை பண்ணுங்க!!
கை மற்றும் கால் நகங்களில் காணப்படும் மஞ்சள் நிறம் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சை சாறு 2)சோடா உப்பு பயன்படுத்தும் முறை: ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலக்க வேண்டும். இந்த பேஸ்டை நகங்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு நன்றாக உலரவிட்டு பிறகு வெது … Read more