4 வருடத்தில் 139 திரைப்படங்கள் நடித்து சாதனை படைத்த நடிகர்!! திரையுலகமே வியந்து பார்த்து தருணம்!!

A record breaking actor who acted in 139 films in 4 years!! The film industry was amazed at the moment!!

1971 ஆம் ஆண்டு முதன் முதலில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய நடிகர் மம்முட்டி அவர்கள், இதுவரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரைகளும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ … Read more

என்னை முட்டாளாக பயன்படுத்தினர்!! மனம் உடையும் ஜெயம் ரவி!!

They used me as a fool!! Heartbreaking Jayam Ravi!!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் கொந்தளித்தனர். பலரும் பல விதமான விமர்சனங்களையும் பலவிதமான சர்ச்சை பேச்சுகளையும் பேசிக் கொண்டிருந்தனர். எனினும் இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. இதற்குள் யாரும் தலையிட வேண்டாம் என்று ஜெயம் ரவி தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தான் தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய தாயார் இருவரும் தன்னை முட்டாள் போன்று நடத்தியதாக மனமுடைந்த பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார் … Read more

2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!

Announcement of Holidays for Pongal in 2025!! Students and government employees rejoice!!

வருகிற 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 23 என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. ஏற்கனவே 11 12 தேதிகள் சனி ஞாயிறு என்பதால் விடுமுறை தான். போகி பண்டிகை 13-ஆம் தேதி வருகிறது. அன்றும் அரசு … Read more

தற்காலிக தட்டச்சு காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிப்பு!!

Notification for permanent jobs for temporary typists!!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தட்டச்சக்காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில்,சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) … Read more

எனக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் இந்த உறவு தான்.. இதனால் தான் DIVORCE பெற்றோம்!!

Me and AR Raghuman have this relationship.. This is why we got DIVORCE!!

மக்களால் “இசைப்புயல்” என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் “ஏ.ஆர்.ரகுமான்”. இசை என்றாலே பெரும்பாலான மக்களுக்கு நினைவில் வருபவருள் ஒருவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்தான். தனது வியப்பூட்டும் இசையால் பல விருதுகளைக் குவித்து வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல், இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான “பத்மபூஷன்” விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்திருந்தனர். … Read more

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை.. பேருந்துகள் இயங்காது!! தமிழக அரசு கொடுத்த விளக்கம்!!

Continued heavy rain in Delta districts.. Buses will not run!! Explanation given by Tamil Nadu Government!!

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இக்காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவி வருவதால், வானிலை ஆய்வு மையம் – விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை … Read more

போனை கீழே வை டா.. பாட்டெல்லாம் எழுத முடியாது!! எம்ஜிஆர் ரிடம் கறார் காட்டிய வாலி!!

The relationship between artist and artist: "Don't put down the phone, I'll beat you!" – The truth behind the volley

தமிழ் திரைப்பட உலகில் தனது சொற்களின் செல்வாக்கால் எளிமையான உணர்வுகளை கூட கவிதையாக மாற்றிய கவிஞர் வாலி, தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடலாசிரியராக தனது தனித்துவத்தை நிலைநாட்டிய வாலி, வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை நேர்காணல்களில் உருக்கமாக பகிர்ந்து கொண்டார். அப்படியொரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் படத்துடன் தொடர்புடைய ஒரு தனித்துவமான சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டினார். அந்நிகழ்வின் போது, எம்.ஜி.ஆர் நடித்த அண்ணமிட்ட கைகள் படத்தின் தயாரிப்பாளராக இருந்த … Read more

வீடியோவை வைரலாக்கிய விக்னேஷ் சிவன்! இணையத்தை கவர்ந்த நயன்தாரா-விக்னேஷ் சிவனின் குழந்தைகள்

Vignesh Sivan made the video viral! Nayanthara-Vignesh Shivan's kids have taken the internet by storm

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனின் குழந்தைகள், தங்கமே பாடலை க்யூட்டாக பாடி இணையத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். சிறு வயதிலேயே குழந்தைகள், தங்கள் தாயார் நடித்த முக்கிய படமான நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஹிட் பாடலுக்கு வைப் செய்து அதை மீண்டும் வைரலாக்கியுள்ளனர். தங்கமே பாடலின் புது வசீகரம் 2015-ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் … Read more

திருமண வாழ்க்கையின் மாடல்கள்: மஞ்சள் தாலி எனும் மகிமையை உயர்த்திய 6 நட்சத்திர ஜோடிகள்!

Models of married life: 6 star couples who rose to the glory of Yellow Thali!

திருமண வாழ்க்கை என்பது சினிமா உலகில் பெரும்பாலும் சர்ச்சைகள், பிரிவுகள், மற்றும் கசப்பான நினைவுகளுடன் நிறைந்ததாகவே நாம் காண்கிறோம். காதலால் தொடங்கி, கல்யாணத்தில் முடிந்து, சில ஆண்டுகளில் விலகும் நட்சத்திர ஜோடிகள் மிக அதிகமாக உள்ள நிலையில், இன்னும் தங்களது பந்தத்தை உறுதியாக வைத்திருக்கும் சில நட்சத்திர தம்பதிகள் பெருமையாக திகழ்கிறார்கள். இங்கே, காதலும் கல்யாணமும் மட்டுமல்ல, துன்பத்தையும் மகிழ்ச்சியையும் சமமாக பகிர்ந்து கொண்ட 6 நட்சத்திர ஜோடிகளின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையை பார்ப்போம். 1. தேவயானி … Read more

இலவச ஓட்டுநர் பயிற்சி.. தமிழக அரசின் அறிவிப்பு.. எங்கே நடக்கிறது?

Free driving training.. Notification of Tamil Nadu government.. Where is it happening?

நான் முதல்வன் திட்டம் : இந்த திட்டம் “2022 ஆம் ஆண்டு”, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்” அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனி திறமையை அடையாளம் கண்டு அதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம். ஆண்டுக்கு “10 … Read more