வீடியோவை வைரலாக்கிய விக்னேஷ் சிவன்! இணையத்தை கவர்ந்த நயன்தாரா-விக்னேஷ் சிவனின் குழந்தைகள்

Vignesh Sivan made the video viral! Nayanthara-Vignesh Shivan's kids have taken the internet by storm

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனின் குழந்தைகள், தங்கமே பாடலை க்யூட்டாக பாடி இணையத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். சிறு வயதிலேயே குழந்தைகள், தங்கள் தாயார் நடித்த முக்கிய படமான நானும் ரவுடி தான் திரைப்படத்தின் ஹிட் பாடலுக்கு வைப் செய்து அதை மீண்டும் வைரலாக்கியுள்ளனர். தங்கமே பாடலின் புது வசீகரம் 2015-ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் … Read more

என் அப்பாவின் குரலை ஏஐ யில் பதிவு செய்ய வருபவருக்கு இதுதான் முடிவு!! வெளிப்படையை உடைத்த எஸ்பி சரண்!!

This is the result for whoever comes to record my father's voice in AI!! SP Charan broke the transparency!!

வளர்ந்து வரக்கூடிய ஏஐ தொழில்நுட்பமானது தற்பொழுது உள்ள சினிமா துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருந்த நடிகர்களை போன்ற உருவ அமைப்புகள் மற்றும் அவர்களுடைய குரல்கள் போன்றவற்றை ரீகிரியேட் செய்வதுடன், பாடகர் உடைய குரலையும் இதன் மூலம் ரீகிரியேட் செய்து வருகின்றனர். இவ்வாறு இசை உலகில் ரீகிரியேட் செய்யப்படுவதால் பல நல்ல பாடகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் செல்வதற்கான நிலை உள்ளது என்று இதனை பலரும் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து … Read more

திரை துறையில் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள்!! மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு!!

Violations of women in the film industry!! Action taken by Mani Ratnam!!

இந்த உலகில் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள திரை துறையில் பல நடிகைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. இவற்றை தடுப்பதற்காகவும் தட்டி கேட்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் ஹேமா கமிட்டி. கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஆட்டி வைத்தது. மீடூ இயக்கத்திற்கு பின் திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்த பெரியளவிலான விளிப்புணர்வை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியது. இந்த … Read more

என்னுடைய மன சோர்வை போக்கும் மருந்து இதுதான்!! ரகசியத்தை உடைத்த சிவகார்த்திகேயன்!!

This is my antidote!! Sivakarthikeyan broke the secret!!

கோவாவில் தற்போது 55 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய மனசோர்வை போக்க இதுதான் காரணமாக அமைந்தது என ஒரு விஷயத்தினை சுட்டி காட்டியுள்ளார். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது :- தன்னுடைய தந்தையின் அகால மரணம் வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியதாகவும் மனச்சோர்வில் தன் வேலைகளை செய்யத் துவங்கியபோது பார்வையாளர்களின் விசில்களும் அவர்களின் கைத்தட்டலும்தான் தனக்கு மிகச்சிறந்த சிகிச்சையாக மாறியதாகவும் நெகிழ்ச்சியை … Read more

Whatsapp கால்களை பதிவிறக்கம் செய்யும் முறை!! பயனர்களுக்கு புதிய அறிமுகம்!!

How To Download Whatsapp Calls!! New introduction for users!!

நம்முடைய ஃபோன்களுக்கு வரக்கூடிய கால்களை பதிவிறக்கம் செய்வது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் whatsapp களில் பேசக்கூடிய வாய்ஸ் கால்களை ரெக்கார்ட் செய்வது என்பது முடியாத விஷயம். இதனை இப்பொழுது மாற்றும் வகையில் சில வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. Whatsapp கால்களை வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும் மூன்றாவது செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்வது எளிதான காரியம். இதனை பின்வரும் படி செய்யலாம். ✓ கூகுள் பிளே ஸ்டோரில் சென்று Cube ACR, … Read more

விஜய் டிவிக்குள் நுழையும் அனைவரும் சிவகார்த்திகேயன் ஆகிவிட முடியாது!! நடிகர் ஆர்.ஜே பாலாஜி!!

Not everyone who enters Vijay TV can become Sivakarthikeyan!! Actor RJ Balaji!!

நடிகர் ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சொர்க்கவாசல் பட குழு இப்படத்திற்கான பிரமோஷனல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர்கள் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த ஆர் ஜி பாலாஜி அவர்கள் விஜய் டிவியில் காலடி … Read more

இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த முடியாது!! மீறினால் தண்டனை!!

No more forced to buy things from ration shops!! Penalty for violation!!

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானியம் மற்றும் இலவசமாக உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சக்கரை,பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசின் சார்பாக நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மளிகைக்கடைகளில் விறக்கக்கூடிய டீத்தூள், உப்பு, உளுந்து, சோப், மைதா, ரவை போன்றவை … Read more

சைபர் கிரைம் மோசடி கும்பலால் முடக்கப்படும் கணினிகள்!! எச்சரிக்கும் காவல்துறை!!

Computers disabled by cyber crime gangs!! Police warning!!

சைபர் கிரைம் மோசடி கும்பலால் தற்பொழுது பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது அரசு இணையதள சேவையை போன்று போலியான இணைய தள சேவையை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர் என்ற தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. குறிப்பாக அதில், உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். … Read more

இளையராஜாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த உயிர்!! வந்ததும் பறிபோன சோகம்!!

Life was waiting for Ilayaraja's arrival!! Sadness that disappeared when it arrived!!

நடிகர் மலேசியா வாசுதேவன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு கொண்டிருந்த அவருடைய கடைசி காலம் குறித்து மனம் திறந்து இருக்கிறார் அவருடைய செல்ல மகளான பிரியதர்ஷினி. ரெட் நூல் youtube சேனலுக்கு பேட்டி அளித்த பிரியதர்ஷினி கூறியிருப்பதாவது :- அப்பாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு, கோமாநிலைக்குச் செல்வதற்கு முன்னதாக சிறிது காலம் சுயநினைவோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது நாங்கள் எல்லோரும் அவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது, அவரால் பெரிதாக பேசமுடியவில்லை.எங்களைப் பார்த்தவுடன் அவரது கண்ணில் கண்ணீர் வந்தது. … Read more

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டாவின் இடையே உள்ள உறவு!! நெட்டிசன்கள் கேள்வி!!

Relationship between Actress Rashmika and Vijay Devar Konda!! Netizens question!!

சமீபத்தில் விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து உணவு அருந்துவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பல விதமான கேள்விகளை எழுப்புவதுடன் அவர்கள் இருவருக்கும் இடையில் என்னவென்று கிசுகிசுத்தம் வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், இன்று வரையில் இவர்களுடைய காதலை வெளிப்படுத்தவில்லை எனவும் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.குறிப்பாக இருவரும் தனித்தனியாக படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியே விடும்போது, இரண்டும் ஒரே இடம் தான் என அதைப் பார்த்த … Read more