உதடுகளை சிவப்பாக மாற்ற வீட்டிலேயே லிப் பாம் செய்யலாம்!! தேவைப்படும் பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை விவரம் இதோ!!
முகம் அழகாக இருக்க முக்கிய காரணம் உதடுகள் தான்.உதடுகளில் வெடிப்பு,கருமை இல்லாமல் மிருதுவாக இருக்க பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் உதடுகள் சிவப்பாக இருப்பதில்லை.உதடுகளின் மீதுள்ள கருமை நீங்கி அவற்றை அழகாக மாற்ற ஹோம்மேட் லிப்பாம் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று 4)தேன் – அரை தேக்கரண்டி 5)தேன் மெழுகு – ஒரு தேக்கரண்டி … Read more