அப்பாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை!! விளக்கும் இந்திய சொத்துரிமை சட்டம்!!

Who has more rights in father's property!! Indian Property Law Explained!!

அப்பாவின் உடைய சொத்து என்று கூறும் பொழுது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று தெரிவித்தாலும், குடும்பங்களை பொறுத்தவரையிலும் இன்றளவும் பல வீடுகளில் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகவே உள்ளது. பொதுவாக, இந்தியச் சட்டப்படி, தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 இன் படி, ஒரு மகனுக்கு சமமாக தந்தையின் சொத்தில் … Read more

திரைத் துறையில் இருந்து விடைபெறும் பிரபல நடிகர்!! சுயசரிதை எழுத இருப்பதாக தகவல்!!

A famous actor who bids farewell to the film industry!! Information to write autobiography!!

பிப்ரவரி மாதம் 2022 ஆம் ஆண்டு தலைவர் 169 என்ற தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் ஸ்டாரின் உடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் விநாயகன் , ரம்யா கிருஷ்ணன் , தமன்னா பாட்டியா , வசந்த் ரவி , மிர்னா மேனன் , யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மோகன்லால் … Read more

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Important Notice for TNPSC Group 4 Exam Clearers!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் கடைசி நாளான இன்று தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு குரூப் 2 குரூப் 4 குரூப் 2A போன்ற தேர்வுகளின் மூலம் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த … Read more

தன் படத்திற்காக கேட்ட நடிகைகள் அனைவரும் மறுக்க!! மனம் உடைந்த சுந்தர் சி!!

All the actresses who asked for her film refused!! Heartbroken Sundar C!!

முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சுந்தர் சி. இவருடைய இயக்கத்தில் 1996 இல் உருவான உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இன்று வரையில் ரசிக்காத ரசிகர்களே கிடையாது என்று கூறலாம். அப்படிப்பட்ட படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் மிகவும் கடினப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் பல நடிகைகளை தேடி தேடி களைத்தே போய்விட்டாராம். ஒரு கட்டத்திற்கு ஏதேனும் ஒரு நடிகை இருந்தால் கூட்டி வாருங்கள் … Read more

ஏ ஆர் ரகுமான் மனைவிக்கு நாங்க டார்ச்சர் கொடுத்தோம்!! வெளிப்படையாக கூறிய ஜீவியின் அம்மா!!

We gave torture to AR Raghuman's wife!! Jeevi's mother openly said!!

1995 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து மகிழ்வுடன் வாழ்ந்த தங்களது 29 வருட கால வாழ்க்கையை இப்பொழுது முடித்துள்ளனர். இவர்களுடைய விவாகரத்து இசை ரசிகர்களுடைய மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்குவதாகவே உள்ளது. இவர்களின் விவாகரத்திற்கு உணர்ச்சியின் அழுத்தமே காரணம் என இவர்களது வக்கீல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர்களுடைய விவாகரத்து குறித்து விமர்சனங்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜிவி பிரகாஷினுடைய அம்மா ரைஹானா அவர்கள் … Read more

உச்சரிப்பு பிழையால் TamilNadu என்ற சொல்லில் ஏற்படப்போகும் மாற்றம்!! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!!

Pronunciation error will change the word TamilNadu!! Supreme Court order!!

தமிழில் தமிழ்நாடு என உச்சரிக்கும் பொழுது உச்சரிப்பு சரியாக உள்ள நிலையில், ஆங்கிலத்தில் TamilNadu என்பது டமில் நாடு என உச்சரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவினை உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தவர் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் … Read more

பிரெஞ்சு மொழியில் பயிலும் அமைச்சரின் மகன்!! கொந்தளித்த மக்கள்!!

Minister's son studying French!! Upset people!!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்களின் இரண்டாவது மகன் தமிழினை தேர்வு செய்து படிக்காமல் பிரெஞ்சு மொழியினை தேர்வு செய்து படிக்கிறார் என்று கூறப்பட்ட வீடியோவானது மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து பல கேள்விகள் கேட்டுள்ளனர். நேற்று இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுது இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அன்பில் மகேஷ் அவர்கள் … Read more

ஓய்வூதியதாரர்களே அலர்ட்!! இதைச் செய்யாவிட்டால் பென்ஷன் கட்!!

Pensioners alert!! Pension cut if you don't do this!!

இந்தியாவில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் தங்களது “ஜீவன் பிரமான் பத்ரா” என்று அழைக்கப்படுகின்ற “லைஃப் சர்டிபிகேட்டை” ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால் இந்த லைஃப் சர்டிபிகேட் கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடி ஆகும். இந்த ஆண்டு நவம்பர் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி சமர்ப்பிக்க வேண்டிய தேதியிலிருந்து லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. … Read more

சவுதியில் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு!! அழைப்பு விடுத்த தமிழக அரசு!!

Job opportunity for nurses in Saudi!! The Tamil Nadu Government has invited!!

சவுதி அரேபியா நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் பி எஸ் சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்க செல்லும் பெண்களுக்காக நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த … Read more

திரையில் வில்லன்!! நிஜத்தில் மாமனிதன்!!

Villain on screen!! Man in reality!!

1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் தான் நடிகர் சுமன் அவர்கள். இவர் தற்பொழுது தன்னுடைய சொந்த நிலத்தினை ராணுவ வீரர்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலகில் இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். மேலும் இதனைத் தொடர்ந்து குருவி மற்றும் ஏகன் போன்ற … Read more