தன்னுடைய முதல் காதலை ரசிகர்களுக்கு தெரிவித்த பிரபல நடிகை சமந்தா!!
நடிகை சமந்தா அவர்கள் நாக சைத்தன்யாவை காதலித்து இருவரின் வீட்டிலும் பெற்றோருடைய அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டனர். இது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சினிமா துறையிலும் ரசிகர்கள் இடையிலும் சமந்தாவிற்கு இரண்டு காதல் இருந்ததாக பேசப்பட்டு வந்தது. ஒன்று நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதல், மற்றொன்று நாக சைதன்யாவுக்கு முன்னர் சமந்தா மற்றும் சித்தார்த் அவர்கள் காதலித்து வந்தனர் என்பதாகும். எனினும் இதன் உண்மை நிலை இன்று வரையில் தெரியவில்லை. சித்தார்த் மற்றும் நடிகை … Read more