சிகரெட் பழக்கத்தை விடும் படி ரோபோ சங்கருக்கு அறிவுறுத்திய அஜித்!! ஞாபகார்த்தமாக பாதுகாக்கப்படும் சிகரெட்!!
நடிகர் அஜித்தின் உடைய துணிவு படத்திற்கு அடுத்து இரண்டு ஆண்டுகளாக இவருடைய எந்த படமும் திரைக்கு வராதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியிருந்தது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் அவர்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என அடுத்தடுத்து இரண்டு படங்களை தமிழ் திரை உலகிற்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் கொடுக்க இருக்கிறார். இதனால் இன்ப வெள்ளத்தில் எப்பொழுது படம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சி திரைப்படம் ஆனது வருகிற … Read more