தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் உடைய கேப்டனாக இருக்கக்கூடிய கில் அவர்கள் சச்சின் டெண்டுல்கரின் உடைய மகளான சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் இவர் திரைத்துறையில் ஒருவரை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல வருடங்களாக சுப்மன் கில் மற்றும் சாரா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட பொழுதிலும் இதனை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. சமீபத்தில் … Read more