ஏர்டெல் மற்றும் ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்டு திட்டம்!! யாரு பெருசுனு அடிச்சு காட்டு!!

Airtel and Jio's Rs.859 prepaid plan!! Show me who is the best!!

ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த சலுகைகளை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றனர். என் நிலையில் 84 நாட்களுக்கான 859 ரூபாய் மதிப்பிலான ரீபெய்ட் திட்டம் இரண்டு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதைக் குறித்து பின்னர் விரிவாக காண்போம். ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு :- தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ … Read more

முன்னாள் முதலமைச்சருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன்!!

Kamal Haasan who was the dance master of the former Chief Minister!!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகை ஜெயலலிதா அவர்களுக்கு கமலஹாசன் அவர்கள் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். இதனைப் பற்றிய சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். சிறுவயதிலிருந்தே கலையின் மீது கொண்ட ஆர்வம் கமலஹாசனை இன்று 70 வயதிலும் புதிய புதிய பரிமாணங்களை எடுக்க தூண்டி கொண்டிருக்கிறது. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே பல படங்களில் நடித்துள்ளார். நடுவில் சில காலம் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயலலிதாவுக்கு … Read more

முகாம்களை அகற்றும் இந்திய தூதரகம்!! மேலும் விரிசலில் இந்தியா – கனடா!!

Indian embassy to remove camps!! India - Canada on crack!!

கடந்த சில வாரங்களாகவே கனடா மற்றும் இந்தியாவின் இடையே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கனடாவில் வாழ்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக கனடா அரசு இந்தியாவை ஆறாவது சைபர் எதிரி நாடு என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிகழ்வு நடந்து இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிவதற்குள் கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான அடுத்த பிரச்சனையும் உருவாக்கியது. கனடாவில் உள்ள பிராம்டன்னில் … Read more

கல்லுக்குள் ஈரம் படத்திற்காக கன்னத்தில் அடி வாங்கிய விஜயசாந்தி!! பாரதிராஜா இவ்வளவு கண்டிப்பானவரா!!

Vijayashanthi was slapped on the cheek for the film Kallukkhun Eram!! Bharathiraja is so strict!!

முதன் முதலில் ஜே சாந்தி அவர்கள் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்திற்காக அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார் என்று சொன்னால் அப்படியா என கேட்கத் தோன்றுகிறது அல்லவா!! நடிகை விஜயசாந்தி அவர்கள் தன்னை பற்றி கூறும் பொழுது, நான் வீட்டிற்கு ஒரு பொண்ணு, எனக்கு அதிகமாக பாசம் கொடுத்து வளர்த்தனர். ஆனால் செல்லம் என்பதை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிலிட்டரி சிஸ்டத்தில் தான் என்னை … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை!! தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்!!

Warning of heavy rain in 13 districts of Tamil Nadu today!! Tamil Nadu Disaster Management Authority!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், கடற்கரை ஓரம் உள்ள மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் நேற்று முதல் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது வருகிறது. நேற்று சென்னையில் பெய்த மழையினால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் … Read more

பிக்சட் டெபாசிட் வரம்பில் புதிய மாற்றம் – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

New Change in Fixed Deposit Limit - Reserve Bank Action Notification!!

நாட்டு மக்களுக்கு சேமிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.வங்கி திட்டங்களான பிக்சட் டெபாசிட்,பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் போன்ற அதிக வட்டி தரும் திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை பெருகுகின்றனர். இந்நிலையில் FD டெபாசிட் செய்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்வதற்கான வரம்பை உயர்த்தி இருக்கிறது. ரூ.2 கோடிக்கு அதிகமாக உள்ள பிக்சட் டெபாசிட்கள் இனி பல்க் டெபாசிட் அதாவது மொத்த டெபாசிட்டாக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி … Read more

BSNL-இன் இந்த சேவை இருந்தால்.. இனி லைவ் டிவி சேனல் பார்க்க இன்டர்நெட் தேவையில்லை!!

If you have this service of BSNL.. no more need of internet to watch live tv channel!!

மக்கள் அனைவரும் கேபிள் டிவியில் இருந்து ஏர்டெல்,ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களுக்கு மாறிவருகின்றன.இந்த ஏர்டெல்,ஜியோவானது லைவ் டிவி சேனல்கள்,OTT ஆப்ஸ் போன்ற சலுகைகளை குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.ஆனால் இந்த லைவ் டிவி சேனல்களை பார்க்க இன்டர்நெட் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இன்டர்நெட் இல்லாமலேயே லைவ் டிவி சேனல்களை பார்க்கும் புதிய வசதியை BSNL அறிமுகப்படுத்த இருக்கிறது.BSNL-இன் இந்த புதிய சேவை முதன் முதலில் தமிழம் மற்றும் மத்திய பிரதேசத்தில் அறிமுகமாக இருக்கின்றது. மத்திய தொலைத்தொடர்பு … Read more

70 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீடு!! விண்ணப்பிப்பது எப்படி?

Free insurance of Rs. 5 lakhs provided by central government to those who are over 70 years of age!! How to apply?

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் 70 வயதை கடந்தவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் இந்த ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டம் பற்றி தெரிய வாய்ப்பு குறைவு தான்.ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் … Read more

கல்வித் தகுதி: டிகிரி!! தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு!!

Educational Qualification: Degree!! Awesome job opportunity in Tamil Nadu Medical Board!!

Physiotherapist படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ வாரியம் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவபர்கள் உடனடியாக அப்ளை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. Physiotherapist பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ வாரியம்(MRB) பணியின் பெயர்: பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist) காலிப்பணியிடங்கள்: Physiotherapist பணிக்கு மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு … Read more

நடிகை சாவித்திரியை ஏமாற்றியது ஜெமினி மட்டுமல்ல!! மனம் திறக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர்!!

Gemini is not the only one who cheated actress Savitri!! A famous journalist opens his mind!!

1950 இல் இருந்து 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்தவர் நடிகை சாவித்ரி அவர்கள். அன்பு, அழுகை, சந்தோஷம், வெறுப்பு, காதல் என நவரசங்களையும் தன்னுடைய முக பாவனை மூலம் வெளிப்படுத்தும் அழகிய இளம் நடிகையாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தவர் இவர் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் மறைந்து இத்தனை காலங்கள் ஆன பின்னும் இவருக்கென இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்பது … Read more