10 வது படித்திருந்தால் மாதம் ரூ .5000!! மத்திய அரசின் புதிய இன்டர்ன்ஷிப் திட்டம்!!
இந்தியாவில் வேலையில்லாமல் போராடும் இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று தர பிரதமர் மோடி அவர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார். டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சேரும் இளைஞர்களுக்கு … Read more