20 வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தேன்.. ஆனால் திரும்ப இதற்காகத் தான் ஆரம்பித்தேன்- சூர்யா!!
நடிகர் சூர்யா ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த பொழுது, அது தனது ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் பேசி இருந்தார். இக்கதா பாத்திரம் குறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ” விக்ரம் ” படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். அதுமட்டுமின்றி விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசல் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எனக்கான படம் … Read more