முதல் முறை வாக்களிக்கிறீர்களா… வாக்காளர் அடையாள அட்டையை எளிமையாக விண்ணப்பித்து வீட்டிற்கே வர வைப்பது எப்படி…

How to Apply Voter ID Card Easily

நாம் அனைவரும் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்களித்து இருப்போம். 18 வயதை கடந்த அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வாக்களிக்கும் வயதை அடைந்திருந்தாலும் வாக்காளர் அட்டை இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்காமல் இருந்து இருப்பர். அதுபோல உள்ளவர்களுக்காக தான் வாக்காளர் அடையாள அட்டையை எளிமையான முறையில் விண்ணப்பித்து வீட்டிற்கே வர வைப்பது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். எளிமையாக வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பது எப்படி முதலில் பிளோஸ்ரோருக்கு சென்று Voters … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி ஆதார் அப்டேட் பள்ளிகளிலேயே இலவசமாக செய்து கொள்ளலாம்…

aadhaar update arrangement for school students in Tn

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. இது பிறந்த குழந்தை முதல் அனைவரும் கட்டாயம் பெற வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. அதிலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான அடையாள அட்டை ஆகும். ஏனெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வளவு முக்கியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் இந்த ஆதார் அடையாள அட்டையை நாம் கவனமாகவும் … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பிரச்சனை இருக்காது… அமைச்சர் அதிரடி உத்தரவு…

tn govt action to visit ration shop only once and get all the items

தமிழகத்தை பொருத்தவரையில் அதிக அளவிலான மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே மாத தொடக்கம் முதலே ரேஷன் கடைகளில் கூட்டமாக தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் வரை ரேஷன் கடைகளில் வரிசை நிற்கும். அப்படி நீண்ட வரிசையில் நின்றும் ஒரே நேரத்தில் அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியவில்லை என்ற பொதுமக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் அர. சக்கரபாணி புதிய … Read more

அரசு அதிகாரிகளுக்கு ஜாக்பாட்… விரைவில் அமலாகிறது 8வது ஊதியக்குழு… அதிரடியாக உயரும் ஊதியம்…

Central govt employees basic pay will be increased after implementation 8th pay commission

அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனவே அக்கட்சியின் தலைவரான நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள காரணத்தால் இந்த ஆட்சியின் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தான் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

கமல்ஹாசனை கண்டு பயம் எல்லாம் இல்லை! நடிகர் மைக் மோகன் பேட்டி!

Actor Mike Mohan interviewed that there is no fear of seeing Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் அவர்களை கண்டு எனக்கு பயம் எல்லாம் இல்லை என்று பிரபல நடிகர் மைக் மோகன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மௌனராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள் போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மைக் மோகன் அவர்கள் நடித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்த நடிகர் மைக் மோகன் அவர்கள் 2008ம் ஆண்டு சுட்டபழம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி … Read more

நடிகர் அஜித்தும் என்னுடைய மகன் தான்! விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் பேட்டி!

Actor Ajith is also my son vijays mother shobha chandrashekhar interviewed

நடிகர் விஜய் அவர்களின் தாயாரான சோபா சந்திரசேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்களும் என்னுடைய மகன் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் கடந்த சில காலமாக சில பேட்டிகளை அளித்து வருகின்றார். இந்த பேட்டிகள் அனைத்தும் கவனம் பெற்று இணையத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. … Read more

பவன் கல்யாண் அவரோட தம்பி அப்படினு எனக்கு அப்போ தெரியாது! நடிகர் ஹூசைனி பேட்டி!

Actor Hussaini interviewed I dont know that Pawan Kalyan was his brother

நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அவர்கள் பிரபல நடிகர் ஒருவருடைய தம்பி என்பது தெரியாது என்று நடிகர் ஹூசைனி அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை பற்றி கூறியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். ஜனசேனா கட்சித் தலைவராக இருக்கும் பவன் கல்யாண் அவர்கள் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தனக்கென … Read more

பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை அதனால் அதிமுக தோல்வி அடைந்தது! மதுரை ஆதினம் பேட்டி!

Madurai Adheenam said that AIADMK failed because it did not form an alliance with BJP

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. அதனால் தான் அதிமுக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது என்று மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் பேட்டியளித்துள்ளார். மதுரையின் 293வது ஆதினமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் அவர்கள் இன்று(ஜூன்10) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை நாட்டில் லட்சக் கணக்கான … Read more

தலைமையின் வற்புறுத்தலால் தான் அமைச்சராக பதவியேற்றேன்! நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் பேட்டி!

Actor Suresh Gopi sworn in as Union Minister

நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் தலைமையின் வற்புறுத்தல் காரணமாகத் தான் நான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் உரிமை … Read more

இரண்டு கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Vijay will give gifts to students in two phases

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று வெற்றி அடைந்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் பரிசளிக்கவுள்ளது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு … Read more