விமானத்தில் புகை பிடித்த தமிழக பயணி! பணிப்பெண்கள் செய்த காரியம்!

Tamilnadu passenger caught smoking in flight

விமானத்தில் இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்த பயணியை விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்கள் புகை பிடிக்கக் கூடாது என்று கூறிய நிலையில் பயணி மறுத்துள்ளார். அதற்கு பணிப்பெண்கள் புகை பிடித்த அந்த பயணிக்கு தகுந்த தண்டனை வழங்கியுள்ளனர். பொதுவாக பேருந்து, இரயில் போன்ற போக்குவரத்துகளில் பயணம் செய்யும் பொழுது புகைப்பிடிப்பதற்கும் சரி மது அருந்துவதற்கும் சரி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இரயிலில் ஒரு சில பயணிகள் யாருக்கும் தெரியாமல் மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற … Read more

இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள் என விமானம் மூலம் கோரிக்கை! இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கிடையே பரபரப்பு! வீடியோ வரைல்!

Request by plane to release Imran Khan

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய டி20 உலகக் கேப்பை லீக் போட்டியின் நடுவே பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் வானத்தில் பறந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் நேற்று(ஜூன்9) விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 119 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் … Read more

50% மானியத்துடன் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம்… முழு விவரம் உள்ள…

Udyogini Scheme Details In Tamil

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் உத்யோகினி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு மத்திய … Read more

ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்… அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க…

Rudraksha Benefits In Tamil

நம்மில் பலரும் ருத்ராட்சத்தை பார்த்து இருப்போம். மேலும் பலர் இதனை அணிந்து இருப்போம். முன்பெல்லாம் சாமியார்கள்  தான் இந்த ருத்ராட்சத்தை அணியவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ருத்ராட்சம் அணிகின்றனர். பலர் இதன் மகத்துவத்தை அறிந்திருந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்று தான் கூறவேண்டும். எனவே நாம் இப்பதிவில் ருத்ராட்சம் குறித்த முக்கிய தகவல்களை பார்க்கலாம்.  ருத்ராட்சம் … Read more

பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!! 

Bus

பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!! தமிழக பள்ளிகளுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஆறாம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளி திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக கோடை விடுமுறை முடிந்து … Read more

தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!!

I want a married life.. I will definitely get married for 2nd time!! Badri movie actress open talk!!

தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்.. கட்டாயம் 2-வது திருமணம் செய்து கொள்வேன்!! பத்ரி பட நடிகை ஓபன் டாக்!! திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் பின்னர் திருமணம் செய்துக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதுவரை பல நடிகர், நடிகைகள் இதுபோல ஒன்றாக நடித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் ஒரு சில வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர். அதிலும் சிலர் ஒரு வருடத்திற்குளே விவாகரத்து செய்து விடுகின்றனர். இந்த நிலையில் தான் … Read more

சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!!

New Order for Senior Citizen!! If it is not mandatory with Aadhaar the scholarship will be cancelled!!

சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!! சமீப காலமாக ஆதாருடன் போன் நம்பரை விரைவில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்காவிட்டால் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வயதான காலத்தில் உடல்நிலை காரணமாக உழைத்து வருவாய் ஈட்ட … Read more

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் சமீப காலங்களில் பல திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கிய பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தை 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது 2K கிட்ஸ் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் அனைவராலும் கொண்டாடப்படும் … Read more

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து

Put it like that TVK alliance with NTK!! Annan Thambi if we join.. Seeman's answer in Vijay style!!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்! நடிகர் விஜய் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு வாழ்த்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மக்களவை தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு பிறகு பல எதிர்பாராத நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டும் முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது தனி மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக தற்போது ஆட்சியமைக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து … Read more

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!!

Netizens who incited religious fanaticism

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!! திரைப்பிரபலங்களை விட சோசியல் மீடியா பிரபலங்களுக்கு தான் இங்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் ரசிகர்களையும் தன்வசம் வைத்திருப்பவர் தான் சோசியல் மீடியா பிரபலம் இர்ஃபான். இவரை ஒரு Food Reviewer அதாவது உணவு விமர்சகர் என்று கூறலாம். பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை சென்று உணவை ருசித்து பார்த்து அதுகுறித்து இவரின் … Read more