பெண்களுக்கு உடலில் இரத்தம் கம்மியாக உள்ளதா உடனே இதை செஞ்சி பாருங்க
பெண்களுக்கு உடலில் இரத்தம் கம்மியாக உள்ளதா உடனே இதை செஞ்சி பாருங்க கர்ப்பமாக இருக்கும் பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை உடலில் இரத்தம் குறைவாக உள்ளதே. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது முருங்கைக்கீரை சூப் செய்து அதில் அரை எலுமிச்சை பழசாற்றை விட்டு குடித்து வரலாம். பீட்ரூட் ஜூஸ் செய்து எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழசாற்றை கலந்து குடிக்கலாம். மாதுளை ஜூஸ் செய்து எலுமிச்சை (அ)அரஞ்சு (அ) சாத்துக்கொடி பழசாற்றை கலந்து குடிக்கலாம். அசைவம் சாப்பிடுப்பவர்கள் ஈரல், செவுரொட்டி … Read more