கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை!!
வீடு கட்டும் பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் விபத்து ஏற்பட்ட அவர்களது உயிர் பிரியநேரத்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இழப்பீட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. அதிலும் இதுவரை 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அதனை 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்துவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் நடைபெற்ற துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய சிவி கணேசன் அவர்கள் … Read more