கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி சார்ந்த சட்டம் நிலைக்காது!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி சார்ந்த சட்டம் நிலைக்காது!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

SC /ST என்ற சாதி பிரிவில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பின் அவர்கள் SC/ ST பிரிவின் கீழ் வர மாட்டார்கள் என்றும் அவர்களுக்கான சட்டம் மற்றும் தள்ளுபடி அரசு சார்ந்த சலுகைகள் என எதுவும் கிடைக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.    2021 ஜனவரி மாதத்தில் பாஸ்டர் ஆக பணியாற்றிய சிந்தாரா ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சான்றோ போலீசில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் … Read more

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

சென்னை மாநகராட்சியானது சென்னையில் பெண்களினுடைய பெயரில் வீடுகளை வாங்கினால் 50 சதவிகித சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.    இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது :-   சென்னை மாநகராட்சி திட்டமிட்டபடி சென்னையில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு 50 சதவிகித வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருக்கிறார். மேலும் … Read more

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.    இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி,   மே 19 2023 ஆம் ஆண்டு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணத்தின் போது சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.   ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் வருக திறனாளிகள் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.   தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட … Read more

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது.   இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் … Read more

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல வேலைகளை குறிப்பிட்ட அதில் முன்னு அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய நாட்டிற்கு பணிக்கு தேவை என சார்ஜா நாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெரிவித்து இருக்கிறது.   அதன்படி அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பணி விவரங்கள் :-   ✓ எஃகு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள் ✓ சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர் ✓ போர்க் … Read more

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இந்தியாவில் தீவிரவாதிகள் நுழைவதை தவிர்ப்பதற்காகவும் போலி பாஸ்போர்ட் களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையக் கூடியவர்களினை முழுவதுமாக தடுக்கவும் மத்திய அரசு முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.   அதன்படி, தற்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்போர்ட் முழுவதுமாக மாற்றி இ பாஸ்போர்ட் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் இவற்றை முழுக்க முழுக்க சீப் அடிப்படையிலான இ பாஸ்போர்ட்டுகளாக உருவாக்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த இ பாஸ்போர்ட்டுகள் இந்த மாதம் முதலே புழக்கத்திற்கு … Read more

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

ஜூலை  மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி இருக்கக்கூடிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.   இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   2025 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக இந்த ஆண்டு 3935 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான … Read more

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

6 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி + ரூ.1500 கட்டணம்!! பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!!

சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 6 நாட்கள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறது.   அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியின்பொழுது சி ப்ரோக்ரமிங் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கான கட்டணம் 1500 ரூபாய் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார் கல்லூரியான குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் இருக்கக்கூடிய … Read more

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும்.   IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது … Read more