என்னதா இவங்களுக்குள்ள பகையோ!! சிவகார்த்திகேயனுடன் மோதும் சிம்பு மற்றும் தனுஷ்!!

Actors competing only for salary!! Simbu and Dhanush clash with Sivakarthikeyan!!

படத்தின் வெற்றியை கணக்கிட்டு நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதற்கு தலைகீழாக நடிகர்கள் ஒருவரை பார்த்த ஒருவர் போட்டி போட்டுக் கொண்ட தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் விஜயின் சம்பளத்தை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் தானாகவே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். கமலஹாசனும் விக்ரம் திரைப்படத்திற்கு பின்பு தன்னுடைய 30 கோடி சம்பளத்தை 100 கோடியாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க சிம்பு … Read more

தமிழகத்தின் ஆட்சி மாற்றம்.. நிலம் அபகரிப்பு!! சில முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா!!

Change of government in Tamil Nadu.. Land grabbing!! Swami Nithyananda answers some important questions!!

சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது … Read more

எனக்கு இசைஞானி பட்டம் கொடுத்தால் நீ பெரிய ஆளா!! இப்படியும் செய்தவர் தான் இளையராஜா.. உண்மையை சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர்!!

If you give me the title of Musician, you are a great person!! The one who did this is Ilayaraja.. A senior journalist who tells the truth!!

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் துயரத்தை போக்க அவரை நேரில் சந்தித்த கங்கை அமரன் அவர்கள் சிறு பொன்மணி அசையும் அதில் என்ற பாடலை பாடி பாரதிராஜா அவர்களின் பழைய நினைவுகளை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா அவர்கள் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :- பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் இருவருமே கலையில் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களின் ஆறுதல் மொழி கூட கலையாகத்தான் இருக்கிறது. அதனை பார்க்கும் … Read more

சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

Is it possible to rent your own house!! Please follow these rules!!

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலருக்கு இன்றைய காலகட்டத்தில் கனவாக இருக்கிறது. அதை மீறி சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய 13 விதிகள் குறித்த இங்கு காண்போம். சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் :- ✓ சொந்த வீடு கட்டக்கூடிய நிலத்தின் உறுதி தன்மையை கண்டறிய முதலில் மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ✓ அரசினுடைய ஒப்புதலோடு வாழப்போகிற வீட்டின் வரைபடம் மிகவும் முக்கியமான ஒன்று. ✓ … Read more

கே பாலச்சந்தர் அழைத்து நடிக்க மறுத்த கமல்!! நீ இல்லன்னா என்ன.. விஜயகாந்த் பக்கம் திரும்பிய காற்று!!

Kamal, who was invited by K Balachander and refused to act!! What if you are not there.. The wind has turned towards Vijayakanth!!

கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவே மாறி இருக்கும் நிலையில், கமலஹாசன் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஆக்க திகழ்ந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படிப்பட்ட குருநாதர் தன் படத்தில் நடிப்பதற்காக கமலஹாசனை கேட்ட பொழுது கமலஹாசன் நடிக்கும் மறுத்திருக்கிறார். அதன் பின் அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் … Read more

வீட்டை வாடகைக்கு விடப் போகிறீர்களா!! அப்போ இத கவனிங்க.. இல்லனா பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்!!

Are you going to rent out your house!! Then be careful about this.. otherwise you will get into trouble!!

வீட்டை வாடகைக்கு விடக்கூடிய வீட்டு உரிமையாளர்களை குறி வைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் இவற்றிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர். முன்பெல்லாம், வாடகை மோசடி என்பது வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றுவது மற்றும் வீட்டை காலி செய்த பின்பு அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் புதிதாக ஜிஎஸ்டி வரி மோசடிகள் செய்யப்படுகின்றன. அதாவது ஒருவர் … Read more

பொதுமக்களே கிரைய பத்திரங்களை தயார் செய்யலாம்!! பதிவுத்துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய அப்டேட்!!

Public can prepare purchase deeds!! New update by the Registration Department!!

Star 2.0 என்ற மென்பொருளை அப்டேட் செய்த பத்திர பதிவுத்துறை இனி சொத்துக்களை வாங்க நினைப்பவர்களே அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில் மென்பொருட்களை வெளியிட்டு இருக்கிறது. இனி கிரைய பத்திரங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக சொத்துக்களை வாங்கக் கூடியவர்கள் தங்களுடைய தரவுகளை கொடுத்து லாகின் செய்து கிரைய பத்திரத்தின் வரைவை மாதிரிகளின் வரைபடங்களை வைத்து தங்களுடைய கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு … Read more

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தங்கம் எடுத்து வர வழிமுறைகள்!! இது தெரிஞ்சா போதும்!!

How to bring gold into India from abroad!! This is enough to know!!

உலகில் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவை விடவும் தங்கத்தின் விலை மிக குறைவாக உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை ஆனது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. துபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை வாங்கி வர நினைப்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒரு நபர் எவ்வளவு தங்கத்தை இந்தியாவிற்குள் எடுத்து வர முடியும் என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வருவதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் :- ✓ … Read more

இல்லற வாழ்க்கையில் சண்டையை ஒழிக்க ஜாப்பனியர்கள் பின்பற்றும் 5 வழிமுறைகள்!!

5 ways the Japanese follow to eliminate fighting in their family life!!

பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம். சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :- கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக … Read more

பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!

Do you know about the tax levied when selling old gold jewelry!! For what period and what kind of interest rate!!...

உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு … Read more