காலேஜ் சேரனும்.. என்ன கோர்ஸ் எடுத்தா நல்ல வேலை கிடைக்கும்னு தெரியலையா!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்!!
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல கனவுகளோடு கல்லூரியில் சேரும் பொழுது தாங்கள் சேரக்கூடிய பிரிவுகளில் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என முடிவு செய்து தான் சேருகின்றனர். ஆனால் படித்து முடிக்கும் பொழுது தான் அந்த பட்டப்படிப்புகளுக்கு எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இப்பொழுது 12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்கள் எந்த பிரிவுகளில் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறித்த சில முக்கிய … Read more