தன் தந்தையின் இறப்பில் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகர்கள்!! மனம் உடைந்த நடிகர் பிரித்திவிராஜ்!!
2002 ஆம் ஆண்டு நந்தனம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரித்விராஜ் அவர்கள். இவர் மட்டுமின்றி இவருடைய குடும்பத்தில் அனைவருமே திரையுலகில் பணியாற்றியவர்கள். மலையாளத்தில் தோன்றிய இவர் அதன் பின் கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெள்ளனாக இயக்குனர் கே வி ஆனந்த் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரக்கூடிய பிரித்திவிராஜ் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய தந்தையினுடைய இறப்பு குறித்தும் அங்கு நிகழ்ந்த சோகமான விஷயங்கள் குறித்தும் … Read more