என்னால்தான் எஸ்பிபி இறந்தார்.. குற்ற உணர்ச்சியால் போராடும் பிரபலம்!!
சினிமாவில் பாடும் நிலா என அழைக்கப்படக்கூடிய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தெலுங்கில் முதன்முதலில் பாடகர் ஆக அறிமுகமாகி அதனை தொடர்ந்து கன்னடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் தான் தமிழில் பாடகராக அறிமுகம் ஆனார். இவருடைய மறைவானது பலருக்கும் இன்று வரை வருத்தத்தை அளிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னால் தான் எஸ்பிபி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அவர் மறைவுக்கு தான் காரணம் என்றும் அந்த குற்ற … Read more