விஜயுடன் 10 படங்கள் மறுக்கப்பட்டது.. எனக்கான பெரிய தண்டனை!! இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!!

10 films with Vijay were rejected.. Big punishment for me!! Music composer Harris Jayaraj!!

தமிழ் திரையுலகில் தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை நீண்ட காலம் நிலை நிறுத்தி வென்றவர்கள் மற்றும் மக்கள் மனதில் நின்றவர்கள் என பட்டியலிட்டால் இளையராஜா ஏ ஆர் ரகுமான் அனிருத் இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம் ஆனால் சிறிது காலம் மட்டுமே ஆண்டாலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது பற்றியும் இவரால் ஏன் மற்ற இசையமைப்பாளர்களைப் போல இசையுலகில் நீண்ட காலம் சிறந்தவராக பயணிக்க முடியவில்லை … Read more

முதல் நாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா!! மினி பஸ்ஸில் துவங்கிய வாழ்க்கை!!

Nayanthara was thrown out of the shooting set on the first day!! Her life started in a mini bus!!

இன்று நயன்தாரா தமிழ் சினிமா துறைகள் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு டிவி சேனலில் வேலை பார்த்ததோடு பல விளம்பரங்களிலும் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அய்யா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படி தன்னுடைய சினிமா வாழ்வை துவங்கிய அவர் அதன் பின்பு பல படங்களில் நடித்த கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி அதன் பின் தமிழ் சினிமா துறையில் … Read more

அப்பா இல்லை.. டி ராஜேந்திரன் தான் என் கடவுள்!! ராதாரவி வாழ்வில் நிகழ்ந்த மாற்றம்!!

There is no father.. T Rajendran is my God!! The change in Radha Ravi's life!!

ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்களின் மகனான ராதாரவி தன்னுடைய தந்தையின் அந்தஸ்தை வைத்து சினிமாவிற்கு வரவில்லை அதற்கு மாறாக எம் ஆர் ராதா அவர்களின் மகன் என்பதாலேயே ராதாரவிக்கு பெரிதளவு வாய்ப்பு கிடைக்கும் இல்லை. பொதுவாக குடும்பத்தில் ஒருவர் அல்லது தந்தை சினிமா துறையில் இருக்கிறார் என்றால் அவருடைய மகன் அல்லது மகள் சினிமாவில் நுழைவது எளிதான காரியம் என பலரும் நினைத்திருக்கும் தருணத்தில் தன்னுடைய சினிமா துறை வாழ்கையானது அவ்வாறு இல்லை என ராதாரவி … Read more

உபர் நிறுவனத்தின் புதிய வசதி!! காலதாமதத்திற்கு ரூ.7500 இழப்பீடு வழங்க திட்டம்!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

டாக்ஸி சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான உபர் தன்னுடைய பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் பயணிகளின் உடைய பயண நேரத்தில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதை சரி செய்வதற்காக புதிய வசதியை உருவாக்கி இருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த முக்கிய முடிவை உபர் நிறுவனம் எடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை அழைத்து செல்ல உபர் நிறுவனத்தின் டாக்ஸி … Read more

நாகரீகம் பற்றி பேசிய திமுக எம்பி!! தீயாய் கொதித்தெழுந்து பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!!

DMK MP talks about civilization!! Nirmala Sitharaman gets angry and lists!!

நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் எங்களுடைய நாகரீகம் என்றும் எங்களுக்கு நாகரீகத்தை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும் பேசியிருக்கிறார். இவ்வாறு பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமாருக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிகுந்த கோபத்துடன் அவர்களுடைய ஆட்சியில் நடைபெற்ற மற்றும் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாகரீகமற்ற செயல்களை பட்டியலிட்டு இருக்கிறார். ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பது … Read more

விஜயை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்!! வெளிப்படையாக உடைத்த இயக்குனர்!!

Keerthy Suresh follows Vijay!! The director openly broke it!!

கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கோவாவில் மணமுடித்தார். இரு விட்டாரின் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தம்பதியினரை வாழ்த்தி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய கல்லூரி நாட்களில் இருந்தே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் அவர்களின் மிகப்பெரிய ரசிகையாக திகழ்ந்தவர். இது என்ன … Read more

உங்களிடம் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா!! இனி கால தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும் மருத்துவம்!!

Don't you have a health insurance card? Now you can get immediate medical care without any delay!

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை மத்திய அரசு உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு செயல்படுத்தி வரக்கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்படுவதன் மூலம் இந்த அட்டைகளை வைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்களுக்கு தேவையான உயர் சிகிச்சைகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு நபர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லை என்றாலும் அவர்கள் … Read more

ரேஷன் கடைகளுக்கு பரந்த உத்தரவு!! அதிரடியாக ரத்து செய்யப்படும் குடும்ப அட்டைகள்!!

ரேஷன் கடைகளுக்கு பரந்த உத்தரவு!! அதிரடியாக ரத்து செய்யப்படும் குடும்ப அட்டைகள்!!

குடும்ப அட்டை வைத்திருக்க கூடிய அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதன்படி ரேஷன் பொருட்களை அதாவது சர்க்கரை எண்ணை பருப்பு போன்றவற்றை வெளி சந்தைகளில் விற்பனை செய்வது தவறான செயல் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இது குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வரும் பொழுதிலும், சமீப காலத்தில் நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் பொருட்களை கடத்துதல் பதுக்குதல் … Read more

அள்ளித் தருமா தமிழக அரசு!! இன்று இறுதி பட்ஜெட் தாக்கல்!!

Will the Tamil Nadu government deliver? The final budget will be presented today.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தங்களுடைய பரப்புரைகளையும் சுற்றுப்பயணங்களையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வரக்கூடிய சூழலில் திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது ஆளும் கட்சியாக இருப்பதோடு தங்களுடைய பதவி காலத்தின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று தங்கம் தென்னரசு அனைவர் மத்தியிலும் வெளிப்படுத்த இருக்கிறார். இதுகுறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நற்செய்திகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பழைய ஓய்வூதிய திட்டம் ஆசிரியர்களுக்கான நல்ல முடிவுகள் என … Read more

வெடிக்கும் வர்த்தக போர்!! எதிர்பார்க்காத அளவு உயரப்போகும் தங்கம் விலை!!

Trade war erupts!! Gold prices set to rise unexpectedly!!

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக டிரம்ப் அவர்கள் அதிபராக பதவியேற்றது முதல் பல உலக நாடுகளுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். அதில் மிகவும் முக்கியமான மற்றும் பங்கு சந்தைகள் முதல் தங்கம் விலை வரை உயர காரணமாக இருக்கக்கூடியது அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட வரிவிதிப்பு. பல நாடுகளுடன் நட்புறவில் இருப்பதாக கூறினாலும் வரித் விதிப்பை பொருத்தவரை இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரி நாடுகள் என அமெரிக்கா அதிபர் அறிவித்திருக்கிறார். மேலும் இந்தியா கனடா மெக்ஸிகோ … Read more