சத்துணவுத் துறையில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.257.83 கோடி!! தமிழக அரசின் திடீர் முடிவு!!
32 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய தணிக்கை தொகை 257 கோடி ரூபாய் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிலுவையில் இருந்த தணிக்கை தடைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, அனைத்து அரசு துறைகளிலும் ஆண்டுதோறும் தணிக்கைகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் சத்துணவு துறையில் மட்டும் தணிக்கைகளை பெறுவதற்கான புதிய ஆவணங்கள் இல்லை என்பதாலும் ஊழியர்கள் முறையாக செயல்படவில்லை என்பதாலும் தணிக்கை தொகை மற்றும் பல்வேறு தணிக்கை தடைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more