மும்மொழிக் கொள்கை ஒப்புதல் கடிதம்!! மறுத்து பேசும் அன்பில் மகேஷ்!!

Three-language policy approval letter!! Anbil Mahesh denies it!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார். மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் … Read more

IPL 2025 ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!! இதை செய்தால் போதும்!!

IPL 2025 Online Ticket Booking!! Just do this!!

சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

அரசு பேருந்துகளில் இனி 25 கிலோ சுமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம்!! தமிழகப் போக்குவரத்து துறை!!

Now you can carry 25 kg of luggage for free in government buses!! Tamil Nadu Transport Department!!

பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க இலவச மகளிர் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் 25 கிலோ எடை கொண்ட சுமைகளை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசு போக்குவரத்து கழக இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை … Read more

குடும்பத்தை ஒழுங்கா பார்த்துக் கொள்ளாத நீ.. ஞானி மாதிரி பேசலாமா!! நடிகர் நாசரின் அண்ணன் காட்டம்!!

You who don't take care of your family properly.. can you talk like a wise man!! Actor Nassar's brother is a joke!!

நடிகராகவும் நடிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் திகழக்கூடியவர் நடிகர் நாசர். தற்பொழுது நாசருடைய சகோதரன் தன்னுடைய தாய் தந்தை மற்றும் தன்னுடைய மகன்களையே கவனிக்க மறுத்த நாசர் ஞானி போன்று பேசிக்கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது :- தன்னுடைய தாய் தந்தை மட்டுமல்லாது தன்னுடைய மற்றொரு தம்பி 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தன்னுடைய தம்பிக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர்கள் மூவரையும் ஜவஹர் ஆகிய தான் மட்டுமே தற்பொழுதுவரை பார்த்துக் … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா!! ராஜுடன் காதல் உண்மை தான்!!

Actress Samantha ready for marriage!! Love with Raj is true!!

சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் வரும் நண்பர்களாக பழகிய நிலையில் இருவரும் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை தற்பொழுது திருமணம் வரை எடுத்து செல்ல போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சிறந்த தம்பதியினராக வளம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்க கூடாது என சமந்தா விடம் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் … Read more

அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஆசிரியர்கள்!! சொன்னதை செய்து காட்டிய அரசு!!

25 teachers were abruptly dismissed!! The government did what it said!!

பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு படங்களை கற்பிக்கும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசானது கடுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி தற்பொழுது பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறி இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்தபடி, இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அதாவது ஆசிரியர்களால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! 1 மாத இலவச கல்வியோடு ரூ.45,000 சம்பளம்.. தமிழக அரசின் புதிய திட்டம்!!

Attention 12 students!! 1 month free education and Rs.45,000 salary.. Tamil Nadu government's new scheme!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12 மட்டும் முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவச பயிற்சியை வழங்குவதோடு 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியும் வழங்க இருக்கிறது. இதற்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் ப்ரோக்ராமில் பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும் என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்றவற்றில் ஆப்புகளை டெவலப் … Read more

தவெக + நாதக கூட்டணி..12 இடம் கூட கிடைக்காமல் தவிக்கும் கட்சி!! அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி!!

Thaweka + Nataka alliance..a party struggling to get even 12 seats!! Political commentator Ravindran Duraisamy!!

தமிழக வெற்றிக்கழகமானது முதலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் 12 இடங்கள் மட்டுமே அதிமுக சார்பில் தவெகவிற்கு வழங்கப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் தொடக்க காலத்திலேயே அதிமுக மற்றும் தவெக கூட்டணி ஆனது முறிந்து விட்டதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் நிறுவனரான சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்பொழுது 45 இடங்கள் தங்களுக்கு வழங்கப்பட … Read more