தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!
பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more