47 வயதில் தாயான நடிகை!! தாய்மை உணர்விற்காக பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு!!
ஆகாயம் தமிழ் என்ற youtube சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் நடிகை ரேவதி குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தைரியமான பெண் என்றும் கிசுகிசுகளுக்கு அஞ்சாத பெண்ணென்றும் தேவதையை குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி குறித்து செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- பாரதிராஜாவின் இயக்கத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரேவதி முதல் நாள் படப்பிடிப்பு தளத்திலேயே பணத்தை விட்டு விலகி விடலாமா சினிமா துறையில் … Read more