சர்க்கரை நோயாளிகளுக்கு மாதத்திற்கு ரூ.11 செலவில் மாத்திரைகள்!! திமுக எம்எல்ஏ எழிலன்!!
இன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 1000 முதல்வர் மருந்தகங்களை மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் மத்திய அரசு வழங்கக்கூடிய மாத்திரைகளின் விலையை விட எந்த விதத்தில் மாநில அரசினுடைய இந்த மருந்தகங்களில் உள்ள மருந்துகள் விலை வித்தியாசங்கள் உள்ளன என்பது குறித்த பல விஷயங்களை திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். திமுக எம்எல்ஏ மற்றும் மருத்துவரான எழிலன் அவர்கள் … Read more