86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :- ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க … Read more