இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!
மத்திய அரசின் மூலம் ஏழை எளிய குடும்பத்தினருக்கும் சிலிண்டர் பயன்பாடானது கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சிலிண்டர்களை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான பொருட்கள் :- ✓ கட்டாயமாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ✓ ஆதார் அட்டை ✓ ரேஷன் கார்டு ✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ … Read more